கடலூர்

மீனவர்கள் படகுகளைஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்
வருகிற 13-ந் தேதி மீனவர்கள் படகுகளை ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும் எனவும், மீறினால் மானியம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
7 Jun 2023 6:45 PM GMT
கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
விருத்தாசலம் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
7 Jun 2023 6:45 PM GMT
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
7 Jun 2023 6:45 PM GMT
விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
குளத்தில் இருந்த மரங்களை வெட்டி கடத்த முயன்றவர்களை, கைது செய்ய கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Jun 2023 6:45 PM GMT
தமிழில் பெயர்பலகை வைக்காத 42 கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம்
கடலூர் மாவட்டத்தில் தமிழில் பெயர்பலகை வைக்காத 42 கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
7 Jun 2023 6:45 PM GMT
தேவநாத சாமி கோவிலில் பாலாலயம் நிறைவு
திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில் பாலாலயம் நிறைவடைந்தது.
7 Jun 2023 6:45 PM GMT
அதிகபட்சமாக காட்டுமயிலூர், மே.மாத்தூரில் தலா 10 மி.மீ. பதிவு
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக காட்டுமயிலூர், மே.மாத்தூரில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.
7 Jun 2023 6:45 PM GMT
ரூ.28 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி
விருத்தாசலத்தில் ரூ.28 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணியை அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
7 Jun 2023 6:45 PM GMT
என்.எல்.சி.யில் சுற்றுச்சூழல் தின விழா
நெய்வேலி என்.எல்.சி.யில் சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இதில் நிறுவன தலைவர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி பங்கேற்றார்.
7 Jun 2023 6:45 PM GMT
நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு
சிதம்பரத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.
7 Jun 2023 6:45 PM GMT
தூக்கில் பிணமாக தொங்கிய பெண்
ஊ.மங்கலம் அருகே முந்திரி தோப்பில் தூக்கில் பெண் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Jun 2023 6:45 PM GMT