சிந்தனைப் பகிர்வின் முக்கியத்துவம்

சிந்தனைப் பகிர்வின் முக்கியத்துவம்

மனதில் உள்ளவற்றை பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் இல்லாமை, காலப்போக்கில் மனஅழுத்தத்தையும், தனிமையையும் உண்டாக்கி, வாழ்வில் வெறுமையை ஏற்படுத்தும்.
17 July 2022 7:00 AM IST
இப்படிக்கு தேவதை

இப்படிக்கு தேவதை

வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
17 July 2022 7:00 AM IST
தேசிய எளிமை தினம்

தேசிய எளிமை தினம்

தொழில்நுட்பம், இன்றைய காலகட்டத்தில் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. ஆகையால் அதில் இருந்து முழுவதும் விலகி வாழ முடியாது. ஆனால், அவற்றின் தேவையைக் குறைத்துக்கொள்ள முடியும்.
10 July 2022 7:00 AM IST
இப்படிக்கு தேவதை

இப்படிக்கு தேவதை

உலகை எதிர்கொள்ளும் வலிமையான பெண்ணாக உங்களை உருவாக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நீங்களே ஆதரவாகவும், பொறுப்பாகவும் இருங்கள். உங்கள் பெற்றோர் உங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்ப்பதை தவிர்த்திடுங்கள்.
10 July 2022 7:00 AM IST
தூங்குவதற்கு முன் மொபைல் பயன்படுத்துவதை தடுக்கும் வழிகள்

தூங்குவதற்கு முன் மொபைல் பயன்படுத்துவதை தடுக்கும் வழிகள்

தூங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாகவே கைப்பேசியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற உறுதியான தீர்மானமே இதை நடைமுறைபடுத்துவதற்கான சிறந்த வழி. நீங்கள் எவ்வளவு நேரம் கைப்பேசியை பயன்படுத்துகிறீர்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்.
10 July 2022 7:00 AM IST
வீணாகும் முட்டை ஓடுகளிலும் வருமானம் பெறலாம்

வீணாகும் முட்டை ஓடுகளிலும் வருமானம் பெறலாம்

ஒரு தொழில் தொடங்கும் முன்பு, அதனால் என்ன பயன், எங்கு பயன்படும், அதற்கான செலவு, அதில் இருந்து எவ்வளவு வருமானம் வரும்? என்பது போன்ற தகவல்களை முன்கூட்டியே மதிப்பிட வேண்டும். முட்டை ஓட்டைப் பொறுத்தவரை மருத்துவம், உரம் மற்றும் ஆய்வுகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
10 July 2022 7:00 AM IST
உலோகங்கள் ஏற்படுத்தும் ஒவ்வாமை

உலோகங்கள் ஏற்படுத்தும் ஒவ்வாமை

நிக்கல், கோபால்ட், குரோமியம் சேர்க்கப்படாத பொருட்கள், ஆபரணங்களை கவனமாகப் பார்த்து வாங்குங்கள். சில உலோகங்கள் பயன்படுத்தும்போது ஒவ்வாமையின் அறிகுறிகள் ஏற்பட்டால் அதைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக செம்பு, ஸ்டேர்லின் வெள்ளி, பிளாட்டினம் போன்றவற்றை உபயோகிக்கலாம்.
10 July 2022 7:00 AM IST
ஸ்டைலான லஞ்ச் பாக்ஸ் பைகள்

ஸ்டைலான 'லஞ்ச் பாக்ஸ்' பைகள்

குழந்தைகள், இளம் வயதினர், பெரியவர்கள் என ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில், உணவு மற்றும் தண்ணீர் வைத்துக்கொள்வதற்கு அதிக இடவசதி, உணவின் வெப்பநிலை பராமரிப்பு போன்ற பல சிறப்பு அம்சங்களோடு ‘லஞ்ச் பைகள்’ கிடைக்கின்றன. அவற்றின் தொகுப்பு இதோ…
3 July 2022 7:00 AM IST
அலுவலக தோட்ட பராமரிப்பு

அலுவலக தோட்ட பராமரிப்பு

செடிகளுக்கு தக்க சமயத்தில் ஏற்ப தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். தண்ணீர் ஊற்றும்போது இலைகளில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி நீர்படுவதால் எளிதில் இலைகள் அழுகிவிடும் வாய்ப்பு உள்ளது.
3 July 2022 7:00 AM IST
மனமாற்றம் தரும் வார்த்தைகள்

மனமாற்றம் தரும் வார்த்தைகள்

பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் பயன்படுத்தும் வார்த்தைப் பிரயோகம், அவர்களின் மனநிலையை எளிதில் மாற்றக்கூடியவை.
3 July 2022 7:00 AM IST
இப்படிக்கு தேவதை

இப்படிக்கு தேவதை

இப்படிக்கு தேவதை
3 July 2022 7:00 AM IST
இப்படிக்கு தேவதை

இப்படிக்கு தேவதை

உங்கள் வாழ்க்கை உங்களுக்கு முக்கியமானதாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால், உங்களைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொண்ட பலருக்கு முக்கியமானது. வாழ்க்கை மதிப்புக்குரியது, அதை விட்டு விடாதீர்கள். தகுந்த மனநல மருத்துவரை உடனே அணுகி சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
26 Jun 2022 7:00 AM IST