ஆன்மிகம்

திருப்பதி வைகுண்ட துவார தரிசனம்.. சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை: தேவஸ்தான அவசர கூட்டத்தில் முடிவு
வைகுண்ட துவார தரிசனத்தின் 182 மணி நேரங்களில், 164 மணி நேரங்களுக்கு மேல் சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
19 Nov 2025 11:15 AM IST
வேலாயுதம்பாளையம்: முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கார்த்திகை மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
19 Nov 2025 10:52 AM IST
கார்த்திகை பிரம்மோற்சவ விழா 2-ம் நாள்: பெரியசேஷ, ஹம்ச வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதி உலா
இன்று காலை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா நடைபெற உள்ளது.
19 Nov 2025 12:36 AM IST
செல்வ வளம் அருளும் கார்த்திகை தீப வழிபாடு
வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவதால் தெய்வ சக்தி அதிகரிப்பதுடன், மகாலட்சுமியே வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம்.
18 Nov 2025 5:38 PM IST
சபரிமலை ஐயப்பன் வழிநடை சரணங்கள்
சபரிமலை செல்லும் பக்தர்கள் பாட வேண்டிய சரணம் இது.
18 Nov 2025 4:38 PM IST
கீழ்பென்னாத்தூர் திரௌபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
பூஜையில் 108 பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
18 Nov 2025 3:38 PM IST
திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்
திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை மந்திரி ஆனம் ராமநாராயண ரெட்டி சமர்ப்பித்தார்.
18 Nov 2025 1:41 PM IST
தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர்வெட்டு திருவிழா தொடங்கியது
டிசம்பர் 16-ம் தேதி மாலை கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
18 Nov 2025 1:26 PM IST
கார்த்திகை பிரம்மோற்சவம்... பெரிய சேஷ வாகனத்தில் பரமபதநாதராக அருள்பாலித்த பத்மாவதி தாயார்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
18 Nov 2025 12:40 PM IST
கணபதி அக்ரஹாரம் மகா கணபதி கோவில்
கணபதி அக்ரஹாரத்தில் எழுந்தருளியிருக்கும் கணபதிக்கு மயில் வாகனமாக திகழ்வதால் 'மயூரிவாகனன்' என்றும் மக்கள் அழைக்கிறார்கள்.
18 Nov 2025 10:57 AM IST
இந்த வார விசேஷங்கள்: 18-11-2025 முதல் 24-11-2025 வரை
திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தலங்களில் 22-ம் தேதி அலங்கார திருமஞ்சனம்.
18 Nov 2025 10:28 AM IST
கார்த்திகை மாத பிரதோஷம்: தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
17 Nov 2025 9:06 PM IST









