மாவட்ட செய்திகள்

சிங்கப்பூரில் வசிப்பவரிடம் ரூ.1 கோடி மோசடி
தென்னந்தோப்புடன் கூடிய நிலத்தை விற்பனை செய்வதாக கூறி சிங்கப்பூரில் வசிப்பவரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த 3 பேர் மீது தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
18 May 2022 1:24 AM IST
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு
நன்னிலம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீச்சி தேடி வருகின்றனர்.
18 May 2022 1:24 AM IST
ஆதர்ஷ ஆச்சார்ய விருது வழங்கும் விழா
சாரதா கல்வியியல் கல்லூரியில் ஆதர்ஷ ஆச்சார்ய விருது வழங்கும் விழா நடைபெற்றது.
18 May 2022 1:23 AM IST
பகுத்தறிவு கருத்துகள் நிறைந்த திரைப்படங்களை எடுக்க வேண்டும்; இயக்குனர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
பகுத்தறிவு கருத்துகள் நிறைந்த திரைப்படங்களை இயக்குனர்கள் எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 May 2022 1:22 AM IST
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் மண்திட்டுகள்
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் மண்திட்டுகள்
18 May 2022 1:22 AM IST
செந்துறை அருகே கண்மாயில் இறந்து கிடந்த புள்ளிமான்
செந்துறை அருகே கண்மாயில் புள்ளிமான் இறந்து கிடந்தது.
18 May 2022 1:21 AM IST
தஞ்சை பெரியகோவிலில் கலாசார விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சை பெரியகோவிலில் கலாசார விழிப்புணர்வு நிகழ்ச்சி
18 May 2022 1:20 AM IST
ஒரே ஒரு ஆம்புலன்ஸ் மட்டும் செயல்படுவதால் பிரசவித்த தாய்மார்கள் குழந்தையுடன், வீடு திரும்ப பலமணி நேரம் காத்திருக்கும் நிலை
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே ஒரு ஆம்புலன்ஸ் மட்டும் செயல்படுவதால் பிரசவித்த தாய்மார்கள் குழந்தையுடன் வீடு திரும்ப பல மணி நேரம் காத்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
18 May 2022 1:19 AM IST
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சசிகலா அஞ்சலி
முள்ளிவாய்க்கால் படுகொலை 13-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சசிகலா நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
18 May 2022 1:17 AM IST
2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
ராமநாதபுரத்தில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் தற்கொலை செய்யப்பட்டனர்.
18 May 2022 1:15 AM IST
தஞ்சை ரெயில் நிலையத்தில் பயணிகள் சேவைக்குழுவினர் ஆய்வு
தஞ்சை ரெயில் நிலையத்தில் பயணிகள் சேவைக்குழுவினர் ஆய்வு
18 May 2022 1:15 AM IST
26 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
திருக்கோவிலூரில் 26 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார்.
18 May 2022 1:14 AM IST









