மாவட்ட செய்திகள்

மகளின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொல்ல முயன்ற தந்தை கைது
காதலனுடன் பேசிக்கொண்டு இருந்ததை நேரில் பார்த்ததால் ஆத்திரம் அடைந்து மகளின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொல்ல முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
18 May 2022 1:46 AM IST
தெப்பத்திற்கு தண்ணீர் நிரப்பும் பணி
தெப்பத்திற்கு தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது
18 May 2022 1:40 AM IST
மகன், மகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்
கொரடாச்சேரி அருகே மகன், மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
18 May 2022 1:39 AM IST
பெண்கள் மீது தாக்குதல் நடத்த கை ஓங்கும் ஆணின் கைகள் உடைக்கப்படும் - பெண் எம்.பி. அதிரடி பேச்சு
பெண்கள் மீது தாக்குதல் நடத்த கை ஓங்கும் ஆணின் கைகள் உடைக்கப்படும் என்று பெண் எம்.பி. தெரிவித்துள்ளார்.
18 May 2022 1:38 AM IST
சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ஈரோட்டில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 May 2022 1:38 AM IST
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.
18 May 2022 1:36 AM IST
பணித்தள பொறுப்பாளர் பணி நீக்கம்
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்ட ஆவணங்களில் முறைகேடு செய்ததால் பணித்தள பொறுப்பாளரை பணி நீக்கம் செய்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.
18 May 2022 1:32 AM IST
மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார். நிவாரணம் கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
18 May 2022 1:30 AM IST
பிரதமரின் வீடு கட்டும் திட்ட பணிகளை கண்காணிக்க வேண்டும்
பிரதமரின் வீடு கட்டும் திட்ட பணிகளை கண்காணிக்க வேண்டும் என பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
18 May 2022 1:30 AM IST
குளத்தில் மூழ்கிய மகள்களை காப்பாற்றி உயிர் நீத்த தாய்
அதிராம்பட்டினம் அருகே குளத்தில் மூழ்கிய மகள்களை காப்பாற்றிய தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
18 May 2022 1:29 AM IST
கல்லறை தோட்டத்தை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு
சாணார்பட்டி அருகே கல்லறை தோட்டத்ைத அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
18 May 2022 1:27 AM IST
டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது பீர்பாட்டிலால் தாக்குதல்
திருவாரூர் அருகே திருவிழாவிற்கு நன்கொடை தராததால் டாஸ்மாக் மேற்பார்வையாளரை பீர்பாட்டிலால் 7 பேர் கொண்ட கும்பல் தாக்கியது.
18 May 2022 1:26 AM IST









