கன்னியாகுமரிபத்மநாபபுரம் கோட்டை சுவரின் மேல்பாகம் இடிந்து விழுந்தது

பத்மநாபபுரம் கோட்டை சுவரின் மேல்பாகம் இடிந்து விழுந்தது

தக்கலை அருேக பத்மநாபபுரம் கோட்டை சுவரின் மேல்பாகம் இடிந்து விழுந்தது. சுவரை பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Oct 2023 8:33 PM GMT
குமரியில் பரவலாக மழை

குமரியில் பரவலாக மழை

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக களியல் பகுதியில் 38.8 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.
26 Oct 2023 8:30 PM GMT
சாலை அடைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சாலை அடைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மாங்கோடு ஊராட்சியில் சாலை அடைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Oct 2023 6:45 PM GMT
பெட்ரோல் குண்டு வீச்சு பின்னணியில் பா.ஜனதா, அ.தி.மு.க. இருக்க வாய்ப்பு

பெட்ரோல் குண்டு வீச்சு பின்னணியில் பா.ஜனதா, அ.தி.மு.க. இருக்க வாய்ப்பு

கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பின்னணியில் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. இருக்க வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
26 Oct 2023 6:45 PM GMT
தேசிய கல்வி கொள்கை இருமொழி கொள்கையை பாதிக்கும்

தேசிய கல்வி கொள்கை இருமொழி கொள்கையை பாதிக்கும்

தேசிய கல்வி கொள்கை இருமொழி கல்வியை பாதிக்கும் வகையில் உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
26 Oct 2023 6:45 PM GMT
கல்லூரி காவலாளி விஷமாத்திரை தின்று தற்கொலை

கல்லூரி காவலாளி விஷமாத்திரை தின்று தற்கொலை

தக்கலை அருகே கல்லூரி காவலாளி விஷமாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
26 Oct 2023 6:45 PM GMT
செம்மண் கடத்திய  2 பேர் கைது

செம்மண் கடத்திய 2 பேர் கைது

களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 6:45 PM GMT
கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

நாகர்கோவிலில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் ேதடி வருகிறார்கள்.
26 Oct 2023 6:45 PM GMT
கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்

கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்

சுவாமியார்மடம் பகுதியில் 2 குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம் பிடித்தார்.
26 Oct 2023 6:45 PM GMT
தக்கலை அருகே கட்டிட காண்டிராக்டரிடம் ரூ.2½ லட்சம் மோசடி

தக்கலை அருகே கட்டிட காண்டிராக்டரிடம் ரூ.2½ லட்சம் மோசடி

தக்கலை அருகே கட்டிட காண்டிராக்டரிடம் ரூ.2½ லட்சம் மோசடி செய்த பட்டதாரி இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 6:45 PM GMT
தக்கலை அருகே டிரைவருக்கு கத்திக்குத்து; கொத்தனார் கைது

தக்கலை அருகே டிரைவருக்கு கத்திக்குத்து; கொத்தனார் கைது

தக்கலை அருகே டிரைவருக்கு கத்திக்குத்து; கொத்தனார் கைது செய்யப்பட்டார்.
26 Oct 2023 6:45 PM GMT
நாகர்கோவில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

நாகர்கோவில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

நாகர்கோவில் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரு.1¼ லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
26 Oct 2023 6:45 PM GMT