கர்நாடகா தேர்தல்

அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற 5-வது உத்தரவாத்தை மங்களூரு பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.
28 April 2023 3:56 AM IST
காலாவதியான காங்கிரஸ் உத்தரவாதம் அட்டை கொடுக்கிறது
இலவச வாக்குறுதிகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், காலாவதியான காங்கிரஸ் உத்தரவாதம் அட்டை கொடுப்பதாகவும் பா.ஜனதா செயல்வீரர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.
28 April 2023 3:51 AM IST
சித்தராமையா ஆட்சியில் பி.எப்.ஐ. அமைப்பு தான் வளர்ந்தது
சித்தராமையா ஆட்சியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், அவரது ஆட்சியில் பி.எப்.ஐ. அமைப்பு தான் வளர்ந்தது என பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் குற்றம்சாட்டி உள்ளார்.
28 April 2023 3:46 AM IST
உள்துறை மந்திரி அமித்ஷாவை கைது செய்ய வேண்டும்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வன்முறை ஏற்படும் என்று கூறிய உள்துறை மந்திரி அமித்ஷாவை கைது செய்ய கோரி பெங்களூரு போலீஸ் நிலையத்தில் காங்கிரஸ் பரபரப்பு புகாரை அளித்துள்ளது.
28 April 2023 3:43 AM IST
வருணாவில் சித்தராமையாவுக்கு சவால் அளிப்பாரா சோமண்ணா?
கர்நாடக சட்டசபை தேர்தலில் கவனத்தை ஈர்த்துள்ள தொகுதிகளில் வருணாவும் ஒன்று. மைசூரு மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதி கடந்த 2008-ம் தொகுதி மறுசீரமைப்பின்...
28 April 2023 3:40 AM IST
பா.ஜனதா அரசுக்கு முடிவுகட்ட கர்நாடக மக்கள் உத்தரவாதம்
40 சதவீத கமிஷன் பா.ஜனதா அரசுக்கு முடிவுகட்ட கர்நாடக மக்கள் உத்தரவாதம் அளிப்பார்கள் என்று கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
28 April 2023 3:37 AM IST
தேர்தல் பிரசாரத்துக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்
சுட்டெரிக்கு கோடை வெயில் காரணமாக தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவும், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கூட்டங்களுக்கு அனுமதி வழங்க கூடாது என்றும் தேர்தல் ஆணையத்திற்கு சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
28 April 2023 3:34 AM IST
நடிகை ரம்யா தேர்தல் பிரசாரம் எப்போது?
காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை ரம்யா எப்போது தேர்தல் பிரசாரம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
28 April 2023 3:29 AM IST
5 ஆண்டுகளாக எங்கே சென்றீர்கள்...?
ரம்யா படம் வைக்கவும் வருகிறீர்கள் இதற்கு முன்பு 5 ஆண்டுகளாக எங்கே சென்றீர்கள்...? என்று பா.ஜனதா வேட்பாளரிடம் கிராம மக்கள் சரமாரி கேள்வி எழும்பியுள்ளனர்.
28 April 2023 3:19 AM IST
கர்நாடகத்தின் 22-வது முதல்-மந்திரி சித்தராமையா
கர்நாடக மாநிலத்தின் 22-வது முதல்-மந்திரி சித்தராமையா ஆவார். இவர் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா வருணா பகுதிக்கு உட்பட்ட குக்கிராமத்தில் கடந்த...
28 April 2023 3:16 AM IST
தேவேகவுடா தோல்விக்கு நான் காரணமில்லை
நாடாளுமன்ற தேர்தலில் துமகூரு தொகுதியில் தேவேகவுடா தோல்விக்கு நான் காரணமில்லை என்று பரமேஸ்வர் சொல்கிறார்
28 April 2023 3:14 AM IST
மந்திரி சோமண்ணா மீது நடவடிக்கை?
வேட்பு மனுவை திரும்ப பெற கூறும் ஆடியோ விவகாரம் மந்திரி சோமண்ணா மீது என்ன நடவடிக்கைக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரிகள் பதில் அளிக்கவேண்டும்.
28 April 2023 3:10 AM IST









