அரியலூர்

திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
அரியலூரில் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
6 March 2021 12:26 AM IST
வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஜெயங்கொண்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
5 March 2021 12:32 AM IST
அரசு பஸ் பழுதானதால் பாதி வழியில் இறக்கி விடப்பட்ட மாணவர்கள்
அரசு பஸ் பழுதானதால் மாணவ, மாணவிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 March 2021 12:30 AM IST
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
5 March 2021 12:29 AM IST
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்; துப்புரவு பணியாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக துப்புரவு பணியாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
5 March 2021 12:29 AM IST
மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்
100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளிகளின் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
5 March 2021 12:28 AM IST
சாலையோரத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
தா.பழூர் அருகே சாலையோரத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 March 2021 12:27 AM IST
ஆதார் அட்டை பெற காத்திருந்தவர்கள் ஊழியருடன் வாக்குவாதம்
ஜெயங்கொண்டத்தில் ஆதார் அட்டை பெற காத்திருந்தவர்கள் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5 March 2021 12:27 AM IST
மின்வாரிய பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி முகாம்
மின்வாரிய பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
5 March 2021 12:25 AM IST
புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
அரியலூரில் புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.
5 March 2021 12:25 AM IST
புதிய வாக்காளர்கள் மின்னணு அடையாள அட்டை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம்; 13,14-ந் தேதிகளில் நடக்கிறது
புதிய வாக்காளர்கள் மின்னணு அடையாள அட்டை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம் வருகிற 13,14-ந் தேதிகளில் நடக்கிறது.
5 March 2021 12:25 AM IST
கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
4 March 2021 1:25 AM IST









