அரியலூர்

அரியலூரில் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
அரியலூரில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
2 Dec 2020 4:28 AM IST
அரியலூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
அரியலூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Dec 2020 4:33 AM IST
அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள், சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை முற்றுகை
அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க கோரி சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
1 Dec 2020 4:28 AM IST
கோர்ட்டில் ஆஜராகாமல் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 5 பேர் கைது
கோர்ட்டில் ஆஜராகாமல் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Dec 2020 4:22 AM IST
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம்
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
30 Nov 2020 4:25 AM IST
விக்கிரமங்கலம் அருகே இரு தரப்பினரிடையே மோதல்; பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்கு
விக்கிரமங்கலம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
30 Nov 2020 4:20 AM IST
கோவிலில் அனுமதியின்றி கூட்டம்; போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட 14 பேர் மீது வழக்கு
ஆண்டிமடம் அருகே கோவிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்தப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 Nov 2020 4:45 AM IST
விலையில்லா மோட்டார் பொருத்திய நகரும் வண்டிகள் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், விலையில்லா மோட்டார் பொருத்திய நகரும் வண்டிகள் வழங்கப்பட உள்ளது.
29 Nov 2020 4:38 AM IST
திருமானூர் அருகே அதிகாலையில் கோவிலை சுத்தம் செய்த மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
திருமானூர் அருகே அதிகாலையில் கோவிலை சுத்தம் செய்த மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியை காரில் வந்த கும்பல் பறித்து சென்றது.
29 Nov 2020 4:22 AM IST
அரியலூரில் புதிதாக 10 பேருக்கு கொரோனா - பெரம்பலூரில் ஒருவருக்கு தொற்று
அரியலூரில் நேற்று புதிதாக 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பெரம்பலூரில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது.
28 Nov 2020 3:30 AM IST
ரெயில் முன் பாய்ந்து பீகாரை சேர்ந்த தொழிலாளி தற்கொலை
செந்துறை அருகே ரெயில் முன் பாய்ந்து பீகாரை சேர்ந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
28 Nov 2020 3:15 AM IST
அரியலூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு- விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
27 Nov 2020 2:16 PM IST









