செங்கல்பட்டு

தனியார் வேலைவாய்ப்பு முகாம் - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11 May 2022 10:18 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது.
10 May 2022 7:49 PM IST
படப்பை அருகே மரத்தில் லாரி மோதி கவிழ்ந்து விபத்து; இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் மீட்பு
படப்பை அருகே மார்பில் கற்களை ஏற்றி சென்ற கனரக லாரி மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
10 May 2022 7:37 PM IST
மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் யோகா திருவிழா
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் நடந்த யோகாசன திருவிழாவில் மீன் வளத்துறை பணியாளர்கள், இறால், மீன் விற்பனையாளர்களுடன் அமர்ந்து மத்திய மந்திரி எல்.முருகன் யோகாசனம் செய்தார்.
10 May 2022 7:33 PM IST
வேலைவாய்ப்பு முகாம் மூலம் 15 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது என மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.
9 May 2022 6:55 PM IST
கொலை வழக்கில் திருப்பம்: குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது அம்பலம்
செங்கல் தொழிற்சாலை உரிமையாளர் கொலை வழக்கில் திடீர் திருப்பம், குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
9 May 2022 6:08 PM IST
செங்கல்பட்டு அருகே செங்கல் தொழிற்சாலை உரிமையாளர் கல்லைப்போட்டு கொலை
செங்கல் தொழிற்சாலையின் உரிமையாளர் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
8 May 2022 2:28 PM IST
ஜப்பான் தொழில்நுட்பத்தை மிஞ்சும் அளவிற்கு கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளது - ஆராய்ச்சி மைய இயக்குனர் பேச்சு
ஜப்பான் தொழில்நுட்பத்தை மிஞ்சும் அளவிற்கு கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளது என அதன் ஆராய்ச்சி மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
8 May 2022 1:59 PM IST
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
8 May 2022 1:24 PM IST
மாமல்லபுரத்தில் ஆட்டோ மீது கார் மோதல்; டிரைவர் சாவு - 3 பேர் படுகாயம்
மாமல்லபுரத்தில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதில் பயணித்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
7 May 2022 6:59 PM IST
நெரும்பூர் ஊராட்சியில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - கலெக்டரிடம் மனு
நெரும்பூர் ஊராட்சியில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
6 May 2022 12:20 PM IST
செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!
செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
6 May 2022 11:08 AM IST









