கோயம்புத்தூர்

சிறுவாணி அணை நீர்மட்டம் 21 அடியாக உயர்வு
சிறுவாணி அணை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 21 அடியை தாண்டி உள்ளது.
26 July 2023 1:00 AM IST
பாம்பு,செல்பூச்சிகளின் தொல்லையால் பொதுமக்கள் அவதி
பீளமேடு பகுதியில் செல்பூச்சிகள், பாம்புகளின் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அவர்கள் இரவில் தூங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.
26 July 2023 12:45 AM IST
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி குண்டம் திருவிழா
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி குண்டம் திருவிழாவையொட்டி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
26 July 2023 12:45 AM IST
மாநகராட்சியில் குறைதீர்க்கும் கூட்டம்
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
26 July 2023 12:30 AM IST
முத்தாரம்மன் கோவிலில் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி
ஆடிகொடை விழாவை முன்னிட்டு முத்தராம்மன் கோவிலில் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
26 July 2023 12:15 AM IST
பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
பொள்ளாச்சி அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
25 July 2023 4:00 AM IST
பெண்ணிடம் நகையை பறிக்க முயற்சி
பொள்ளாச்சியில் பட்டப்பகலில் பெண்ணிடம் நகையை பறிக்க மர்ம ஆசாமிகள் முயன்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
25 July 2023 3:15 AM IST
தக்காளி விலை வீழ்ச்சி
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி ஏற்பட்டது. கிலோ ரூ.86-க்கு ஏலம் போனது.
25 July 2023 3:00 AM IST
20-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி 20-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
25 July 2023 2:15 AM IST
சப்-கலெக்டர் அலுவலகத்தை நெசவாளர்கள் முற்றுகை
கைத்தறி ரகங்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை நீக்க கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை நெசவாளர்கள் முற்றுகையிட்டனர்.
25 July 2023 2:00 AM IST
விண்ணப்பங்களை பதிவு செய்யும் சிறப்பு முகாம் தொடங்கியது
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் சிறப்பு முகாம் தொடங்கியது. சர்வர் கோளாறு ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டது.
25 July 2023 1:45 AM IST
பேக்கரி ஊழியரை தாக்கிய 4 பேர் கைது
பொள்ளாச்சியில் பேக்கரி ஊழியரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 July 2023 1:45 AM IST









