கோயம்புத்தூர்

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
வேறு ஒருவரை திருமணம் செய்த காதலி தற்கொலை செய்து கொண்டதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
9 July 2023 2:15 AM IST
சிறுவாணி அணை நீர்மட்டம் 10 அடியாக உயர்வு
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 10 அடியாக உயர்ந்து உள்ளது.
9 July 2023 2:15 AM IST
கிணற்றில் குதித்த போதை ஆசாமி
பொள்ளாச்சி அருகே கை தவறி விழுந்த செல்போனை எடுக்க கிணற்றில் குதித்த போதை ஆசாமியை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
9 July 2023 2:15 AM IST
துப்பாக்கியால் சுட்டு டி.ஐ.ஜி.தற்கொலை செய்தது எப்படி?
துப்பாக்கியால் சுட்டு டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
9 July 2023 1:45 AM IST
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
தமிழக-கேரள வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
9 July 2023 1:45 AM IST
உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் மனநல ஆலோசனை
துப்பாக்கியால் சுட்டு டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்ததை தொடர்ந்து, கூடுதல் டி.ஜி.பி. அருண் தலைமையில் நடந்த கூட்டத்தில், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
9 July 2023 1:15 AM IST
டாஸ்மாக் கடையில் புகுந்து மதுபாட்டில்கள் திருட்டு
சுல்தான்பேட்டை அருகே டாஸ்மாக் கடையில் புகுந்து மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 July 2023 1:00 AM IST
மணிப்பூரில் அமைதி வேண்டி கூட்டு பிரார்த்தனை
மணிப்பூரில் அமைதி வேண்டி கூட்டு பிரார்த்தனை
9 July 2023 1:00 AM IST
ராட்சத தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியது
காந்தையாற்றின் குறுக்கே ரூ.14 கோடியில் உயர்மட்டபாலம் கட்ட ராட்சத தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியது.
9 July 2023 12:30 AM IST












