கோயம்புத்தூர்

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவி மீது தாக்குதல்
கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை தாக்கிய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
20 Jun 2023 1:45 AM IST
காய்கறி வரத்து 50 சதவீதம் குறைந்தது
பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து 50 சதவீதம் குறைந்தது. விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
20 Jun 2023 1:15 AM IST
கள்ளக்காதலியை பெண் கேட்டு சென்ற வாலிபருக்கு அரிவாள் வெட்டு
வடவள்ளி அருகே கள்ளக்காதலியை பெண் கேட்டு சென்ற வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
20 Jun 2023 1:15 AM IST
காட்டுயானை தாக்கி முதியவர் பலி
காரமடை அருகே காட்டுயானை தாக்கி முதியவர் பலியானார்.
20 Jun 2023 1:15 AM IST
ஆக்கிரமிப்பு கட்டிடத்துக்கு சீல்
ஆக்கிரமிப்பு கட்டிடத்தை மூடி உதவி நகரமைப்பு அதிகாரி பாபு தலைமையில் ஊழியர்கள் சீல் வைத்தனர்.
20 Jun 2023 1:00 AM IST
நடுரோட்டில் பயணிகளை இறக்கி விடும் பஸ்கள்
பொள்ளாச்சி ரவுண்டானா பகுதியில் நடுரோட்டில் பயணிகளை இறக்கி விடுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
20 Jun 2023 1:00 AM IST
மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி படுகாயம்
மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி படுகாயம்
20 Jun 2023 12:45 AM IST
மாற்றுத்திறனாளி குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்ட வாலிபர்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வாலிபர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Jun 2023 12:45 AM IST
சின்ன வெங்காயம் சாகுபடி தொடங்கியது
தொண்டாமுத்தூர் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி தொடங்கி இருக்கிறது.
20 Jun 2023 12:15 AM IST
கோவை புலியகுளம் அந்தோணியார் ஆலய தேர்பவனி
கோவை புலியகுளம் அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது.
19 Jun 2023 4:45 AM IST











