கோயம்புத்தூர்

விதிமுறைகளை மீறி விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற அனுமதி
கேரளாவுக்கு அளவுக்கு அதிகமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதாகவும், விவசாய நிலங்களை விதிமுறைகளை மீறி வீட்டுமனைகளாக மாற்ற அனுமதி கொடுப்பதாகவும் முறையீட்டுக்குழு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
21 Jun 2023 2:15 AM IST
கைதான ஆயுர்வேத டாக்டர் வீட்டில் துப்பாக்கி- கள்ள நோட்டுகள் பறிமுதல்
கொல்லத்தில் நடந்த திருட்டு வழக்கில் கைதான ஆயுர்வேத டாக்டர் வீட்டில் துப்பாக்கி, கள்ளநோட்டுகள் மற்றும் தங்க முலாம் பூசிய கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
21 Jun 2023 2:00 AM IST
சோமனூரில் உழவர் சந்தை அமைக்க வேண்டும்
சோமனூரில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
21 Jun 2023 1:30 AM IST
பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை ஆனது.
21 Jun 2023 1:15 AM IST
பெண் என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி
கோவையில் பகுதிநேர வேலை தருவதாக கூறி பெண் என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
21 Jun 2023 1:00 AM IST
ரூ.260 கோடியில் 567 கி.மீ. சாலைகள் சீரமைப்பு
கோவை மாநகராட்சியில் ரூ.260 கோடியில் 567 கி.மீ. சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.
21 Jun 2023 12:30 AM IST
கோவை பா.ஜனதா பெண் நிர்வாகி கைது
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பிய கோவையை சேர்ந்த பா.ஜனதா பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
21 Jun 2023 12:15 AM IST
தி.மு.க. கவுன்சிலர்கள் 17 பேர் போட்டி
கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர்கள் 17 வேட்பாளர்களை தி.மு.க. அறிவித்துள்ளது.
20 Jun 2023 3:15 AM IST
கோவை வீராங்கனை தன்யதா வெள்ளிப்பதக்கம் வென்றார்
ஆசிய சாம்பியன்ஷிப் டிராக் சைக்கிள் போட்டியில் கோவை வீராங்கனை தன்யதா வெள்ளிப்பதக்கம் வென்றார்
20 Jun 2023 3:00 AM IST
கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
20 Jun 2023 2:45 AM IST
காட்டு யானை திடீர் சாவு
ஆனைக்கட்டி அருகே பெண் காட்டு யானை திடீரென்று உயிரிழந்தது.
20 Jun 2023 2:15 AM IST










