கோயம்புத்தூர்

கோவை - கொழும்பு இடையே விரைவில் விமான போக்குவரத்து
கோவை - கொழும்பு இடையே விரைவில் விமான போக்குவரத்து தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த னர்.
19 Jun 2023 4:00 AM IST
வண்டல் மண்படிந்து கிடக்கும் பில்லூர் அணை
வண்டல் மண்படிந்து கிடக்கும் பில்லூர் அணை தூர்வாரப்படுமா? என்பது அனைத்துதரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.
19 Jun 2023 3:30 AM IST
வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது
சூலூர் அருகே வீடு புகுந்து திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Jun 2023 2:45 AM IST
கடன் தொல்லையால் டாக்டர் தற்கொலை
கோவையில் ஓட்டல் அறையில் கடன் தொல்லை காரணமாக டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
19 Jun 2023 2:00 AM IST
வறண்டு போன அன்னப்பாறை ஆறு; பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு
வறண்டு போன அன்னப்பாறை ஆறு; பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு
19 Jun 2023 1:15 AM IST
வாழைகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம்
அக்காமலை எஸ்டேட் பகுதியில் காட்டுயானைகள் வாழைகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.
19 Jun 2023 1:15 AM IST
கிராமியக் கலைகளை பயிற்றுவிக்க பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம்
இசைக்கல்லூரிகளில் கிராமியக் கலைகளை பயிற்றுவிக்க பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
19 Jun 2023 1:15 AM IST
தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும்
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும் என்று புதிய ஆயக்கட்டு பாசன சங்க விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
19 Jun 2023 1:00 AM IST
கிராமப்புறங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
கிராமப்புறங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக பொள்ளாச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சப்-கலெக்டரிடம், ஊராட்சி தலைவர்கள் புகார் தெரிவித்தனர்.
19 Jun 2023 1:00 AM IST
இஸ்கான் கோவிலில் திருமஞ்சன அபிஷேகம்
கோவை கொடிசியா இஸ்கான் ஜெகநாதர் கோவிலில் திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
19 Jun 2023 1:00 AM IST











