கோயம்புத்தூர்

உக்கடம் மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த கூட்டம்
உக்கடம் மார்க்கெட்டில் மீன் வாங்க கூட்டம் குவிந்தது
19 Jun 2023 12:30 AM IST
ரூ.30 லட்சம் திருடிய வாலிபர் கைது
ரியல் எஸ்டேட் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.30 லட்சம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
19 Jun 2023 12:15 AM IST
பெண் உள்பட 3 பேரிடம் செல்போன் பறிப்பு
கோவையில் ஐ.டி. பெண் ஊழியர் உள்பட 3 பேரிடம் செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Jun 2023 3:00 AM IST
குழந்தையின் உடலில் வெடிகுண்டு பொருத்தியதாக மிரட்டியவர் கைது
கோவை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு குழந்தையின் உடலில் வெடிகுண்டு பொருத்தி உள்ளதாக கூறி மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
18 Jun 2023 2:15 AM IST
அமாவாசை சிறப்பு பூஜை
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினார்கள்.
18 Jun 2023 1:15 AM IST
தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்த தொழிலாளி
தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்த தொழிலாளி
18 Jun 2023 1:15 AM IST
பெற்றோரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.7 லட்சம் மோசடி
மாணவர்களுக்க கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி அவர்களது பெற்றோரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.7 லட்சம் மோசடி செய்த நாமக்கல்லை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Jun 2023 1:00 AM IST
ஆள் இறங்கு குழியில் தவறி விழுந்த ஊழியர்
பொள்ளாச்சியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியில் ஈடுபட்ட ஊழியர் ஆள் இறங்கு குழியில் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Jun 2023 1:00 AM IST
பொள்ளாச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்
பொள்ளாச்சியில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Jun 2023 1:00 AM IST
வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
செல்போனில் வீடியோ பதிவு செய்தவாறு வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்ததற்கு காதல் விவகாரம் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Jun 2023 12:45 AM IST
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
18 Jun 2023 12:30 AM IST










