கோயம்புத்தூர்

மழையுடன் நிறைவு பெற்ற அக்னிநட்சத்திரம்
கோவையில் அக்னிநட்சத்திரம் மழையுடன் நிறைவு பெற்றது.
30 May 2023 12:30 AM IST
நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த காதல் ஜோடி
வால்பாறையில் நீர்வீழ்ச்சியில் காதல் ஜோடி தவறி விழுந்தது. இதில் இளம்பெண் கரையேறினார். வாலிபர் கதி என்ன? என்பது தெரியவில்லை.
30 May 2023 12:15 AM IST
புதர் சூழ்ந்த ராஜவாய்க்கால்கள்; வறண்டு கிடக்கும் குளங்கள்
கோவையில் புதர் சூழ்ந்த ராஜவாய்க்கால்களால் குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால் அவற்றை உடனடியாக தூர்வார சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
29 May 2023 1:15 AM IST
பொள்ளாச்சியில். மது விற்ற 2 பேர் கைது -30 மதுபாட்டில்கள் பறிமுதல்
பொள்ளாச்சியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 May 2023 1:15 AM IST
சிகரெட் பாக்கெட்டுகளை திருடிய முட்டை வியாபாரி கைது
சிகரெட் பாக்கெட்டுகளை திருடிய முட்டை வியாபாரி கைது
29 May 2023 1:00 AM IST
சிவில் சர்வீசஸ் தேர்வை 4,602 பேர் எழுதினர்
கோவையில் நேற்று 18 மையங்களில் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை 4,602 பேர் எழுதினர்.
29 May 2023 1:00 AM IST
குட்டையில் மூழ்கி அண்ணன், தம்பி பலி
கோவை அருகே குளிக்க சென்றபோது குட்டையில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழந்தனர்.
29 May 2023 12:45 AM IST
ரூ.11 லட்சம் தங்க, வைர நகைகள் திருட்டு
கோவை ராமநாதபுரத்தில் டாக்டர் வீட்டில் ரூ.11 லட்சம் தங்க, வைர நகைகள் திருட்டு போனது. இதுதொடர்பாக வேலைக்கார பெண் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 May 2023 12:30 AM IST
கோவையில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி
வரத்து அதிகரிப்பு காரணமாக கோவையில் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து உள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.300-க்கு விற்பனையானது.
29 May 2023 12:30 AM IST
ஓவியங்களால் ஒளிரும் ேகாவை மாநகரம்
தொழில் நகரமான கோவையில் மேம்பால தூண்கள், அரசு கட்டிட சுவர்களில் கலைநயமிக்க ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. இதனால் ேகாவை மாநகரம் ஓவியங்களால் ஒளிரும் வகையில் காட்சி அளிக்கிறது
29 May 2023 12:30 AM IST











