கோயம்புத்தூர்

ஆனைமலை அருகே விளைநிலங்களில் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
ஆனைமலை அருகே விளைநிலங்களில் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
5 May 2023 12:15 AM IST
சித்தப்பாவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
17 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய சித்தப்பாவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
5 May 2023 12:15 AM IST
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
4 May 2023 8:00 AM IST
ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார்கள்
கண்ணார்பாளையம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் கார்கள் சிக்கின.
4 May 2023 7:30 AM IST
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
வால்பாறையில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
4 May 2023 7:00 AM IST
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது
கிணத்துக்கடவில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.
4 May 2023 6:30 AM IST
மூழ்கும் நிலையில் தரைப்பாலம்
ஆனைமலை அருகே ஆழியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, தரைப்பாலம் மூழ்கும் நிலை உள்ளது.
4 May 2023 5:30 AM IST
3 வீடுகளை உடைத்த காட்டு யானைகள்
வால்பாறையில் காட்டு யானைகள் 3 வீடுகளை உடைத்து சேதப்படுத்தின. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
4 May 2023 5:00 AM IST
மக்னா யானையை பிடிக்க வேண்டும்
விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் மக்னா யானையை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
4 May 2023 4:00 AM IST
மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை
விளைநிலங்களில் மின் வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
4 May 2023 3:30 AM IST
தேடப்படும் வாலிபர் பாலக்காட்டில் பதுங்கல்?
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தேடப்படும் வாலிபர் பாலக்காட்டில் பதுங்கி உள்ளாரா என தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
4 May 2023 1:30 AM IST
சித்திரை திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம்
சூலூர் மாகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
4 May 2023 1:30 AM IST









