கோயம்புத்தூர்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு ஒரு பெண் பலி
கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு ஒரு பெண் பலியானார்.
6 April 2023 12:15 AM IST
மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 66 பேர் கைது
மகாவீர் ஜெயந்தியையொட்டி மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 66 பேர் கைது செய்யப்பட்டனர்.
6 April 2023 12:15 AM IST
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்-முதல்-அமைச்சருக்கு ஆவின் பால் உற்பத்தியாளர்கள் மனு
சத்துணவு அங்கன்வாடி மையங்களில் பால் பவுடர் வழங்கவும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளனர்.
6 April 2023 12:15 AM IST
மாணவர்களிடையே போதை பழக்கம் ஏற்படுவதை தடுக்க 120 கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு குழு
மாணவர்களிடையே போதை பழக்கம் ஏற்படுவதை தடுக்க 120 கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
6 April 2023 12:15 AM IST
ஆனைமலையில்ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்பதில்லை-கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ஆனைமலையில் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்பதில்லை-கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
6 April 2023 12:15 AM IST
போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா-திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர்.
6 April 2023 12:15 AM IST
வால்பாறையில் கொட்டித்தீர்த்த கனமழை-சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
வால்பாறையில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
5 April 2023 12:15 AM IST
வால்பாறையில் 20 காட்டுப்பன்றிகள் திடீர் சாவு
வால்பாறையில் 20 காட்டுப்பன்றிகள் திடீரென இறந்தது.
5 April 2023 12:15 AM IST
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி பொள்ளாச்சியில் போக்குவரத்து மாற்றம்
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று பொள்ளாச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
5 April 2023 12:15 AM IST












