கோயம்புத்தூர்

எம்மேகவுண்டன்பாளையத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது
எம்மேகவுண்டன்பாளையத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
26 Nov 2022 12:15 AM IST
பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் உள்பட 7 பேர் மீட்பு
பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் உள்பட 7 பேர் மீட்பு
26 Nov 2022 12:15 AM IST
தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்த வாலிபர் கைது
கத்தியை காட்டி மிரட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
25 Nov 2022 12:30 AM IST
கோவை ரெயில்வே பணிமனையை ரூ.2¼ கோடியில் மேம்படுத்தும் பணி தீவிரம்
வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை பராமரிக்க கோவை பணிமனையை ரூ.2¼ கோடியில் மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
25 Nov 2022 12:30 AM IST
ஆதியோகி சிலை முன்பு ஷாரிக் 'செல்பி' எடுத்ததை நேரில் பார்த்தேன்
கோவை ஈஷா மையத்தில் ஆதியோகி சிலை முன்பு ஷாரிக் செல்பி எடுத்ததை நேரில் பார்த்தேன் என்று கால்டாக்சி டிரைவர் பரபரப்பு பேட்டியளித்து உள்ளார்.
25 Nov 2022 12:30 AM IST
ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் உள்பட 2 பேர் கைது
வீடு கட்ட தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
25 Nov 2022 12:30 AM IST
அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் கோவை
218-ம் ஆண்டு தினவிழாவையொட்டி அனைத்து துறைகளிலும் கோவை சிறந்து விளங்குவதாக கலெக்டர் சமீரன் கூறினார்.
25 Nov 2022 12:30 AM IST
17 வயது சிறுமி கர்ப்பம்; வாலிபர் கைது
அன்னூரில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
25 Nov 2022 12:30 AM IST
கேரளாவுக்கு 1½ டன் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது- சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 ½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
25 Nov 2022 12:15 AM IST
காய்ச்சலுக்கு 12 வயது சிறுவன் பலி
கோவையில் காய்ச்சலுக்கு 12 வயது சிறுவன் பலியானார்.
25 Nov 2022 12:15 AM IST
கிணத்துக்கடவு முள்ளுப்பாடி கிராமத்தில் 26 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய தடுப்பணை-விவசாயிகள் மகிழ்ச்சி
கிணத்துக்கடவு முள்ளுப்பாடி கிராமத்தில் 26 ஆண்டுகளுக்கு பின் தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
25 Nov 2022 12:15 AM IST










