கோயம்புத்தூர்

ஜமேஷா முபினின் உறவினர் உபா சட்டத்தில் கைது
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேஷா முபினின் உறவினர், உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் ஆன்லைன் மூலம் வெடிபொருட்கள் வாங்கியது அம்பலமாகி உள்ளது.
28 Oct 2022 12:15 AM IST
புதிய மதகு பொருத்த திட்டம்
பரம்பிக்குளம் அணையில், 2-ந் தேதி புதிய மதகு பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உபகரணங்களை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
28 Oct 2022 12:15 AM IST
தக்காளி விலை வீழ்ச்சி
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்தது. கிலோ ரூ.15-க்கு ஏலம் போனது.
28 Oct 2022 12:15 AM IST
இரட்டை குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம்
இரட்டை குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம்
28 Oct 2022 12:15 AM IST
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் சண்முகார்ச்சனை
மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் சண்முகார்ச்சனை நடைபெற்றது
28 Oct 2022 12:15 AM IST
கோவை சம்பவத்தை பா.ஜனதா அரசியலாக்க முயற்சி செய்கிறது
காரில் வெடித்தது வெடிகுண்டு அல்ல என்றும், இந்த சம்பவத்தை பா.ஜனதா அரசியலாக்க முயற்சி செய்கிறது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டினார்.
28 Oct 2022 12:15 AM IST
2 வயது குழந்தை சாவு; தாய் கைது
கோவையில் 2 வயது குழந்தையை பெற்ற தாயே தினந்தோறும் அடித்து சித்ரவதை செய்துள்ளார். அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டது.
28 Oct 2022 12:15 AM IST
கார் வெடிப்பு சம்பவத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்
கோவை மக்கள் அமைதியை விரும்புவதால் கார் வெடிப்பு சம்பவத்தில் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.
28 Oct 2022 12:15 AM IST
என்.ஐ.ஏ. விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும்
கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க அனைத்து ஆதாரங்களையும் கொடுத்து தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
28 Oct 2022 12:15 AM IST
விமான நிலையத்தில் பயணி தவறவிட்ட தங்க சங்கிலி
விமான நிலையத்தில் பயணி தவறவிட்ட தங்க சங்கிலியை ஆட்டோ டிரைவர் மீட்டு கொடுத்தார்
28 Oct 2022 12:15 AM IST
கோவையில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை
கோவையில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினார்கள்.
28 Oct 2022 12:15 AM IST
ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் சாவு
பொள்ளாச்சி அருகே ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் உயிரிழந்தார். முன்கூட்டியே சுவரில் மோதி நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.
28 Oct 2022 12:15 AM IST









