கோயம்புத்தூர்

ஜவுளி அனுப்புவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1¾ கோடி மோசடி- கோவையை சேர்ந்த தம்பதி மீது வழக்கு
ஜவுளி அனுப்புவதாக கூறி மும்பை தொழில் அதிபரிடம் ரூ.1¾ கோடி மோசடி செய்த கோவை தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
22 Oct 2022 12:15 AM IST
பள்ளி மாணவிக்கு ஆபாச படம் காண்பித்த முதியவர்
தாத்தா வீட்டில் டி.வி. பார்க்க போன... பள்ளி மாணவிக்கு ஆபாச படம் போட்டு காண்பித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மாணவி முதியவரான தாத்தா வீட்டில், தனது தாத்தாவுடன் சென்று டி.வி. பார்ப்பதும், பேசுவதும் வழக்கம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற சம்பவம் நடந்து இருக்கிறது.
22 Oct 2022 12:15 AM IST
பேரூர் அருகே 2 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை- 10 பவுன் நகைகளை அள்ளிச்சென்ற மர்மநபர்களுக்கு வலைவீச்சு
பேரூர் அருகே 2 வீடுகளில் 10 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
22 Oct 2022 12:15 AM IST
செடிகளில் அழுகும் தக்காளிகள்; குப்பையில் கொட்டப்படும் அவலம்
தொடர் மழையின் காரணமாக செடிகளில் தக்காளிகள் அழுகி வருகின்றன. இதனால் குப்பையில் கொட்டப்பட்டு வருகின்றன.
22 Oct 2022 12:15 AM IST
லாரி மீது அரசு பஸ் மோதல்; 10 பேர் படுகாயம்
லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
22 Oct 2022 12:15 AM IST
நடுரோட்டில் பெண்ணுக்கு கத்திக்குத்து
சரவணம்பட்டியில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் நடுரோட்டில் பெண்ணை கத்தியால் குத்திய மீன் வியாபாரி கைது செய்யப்பட்டார்.
21 Oct 2022 12:15 AM IST
21 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது
21 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேரையும் கைது செய்தனர்.
21 Oct 2022 12:15 AM IST
ரமணமுதலிபுதூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ரமணமுதலிபுதூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
21 Oct 2022 12:15 AM IST
பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது
பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது
21 Oct 2022 12:15 AM IST
வேட்டைக்காரன்புதூர் அரசு பள்ளியில் போதைப்பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு
வேட்டைக்காரன்புதூர் அரசு பள்ளியில் போதைப்பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு
21 Oct 2022 12:15 AM IST
லஞ்சம் வாங்கி கைதான 2 பேர் பணிநீக்கம்
கோவை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியபோது கைதான 2 பேரை பணிநீக்கம் செய்து கலெக்டர் சமீரன் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
21 Oct 2022 12:15 AM IST










