கோயம்புத்தூர்

ஆவின் பெண் ஊழியர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

ஆவின் பெண் ஊழியர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

பாலின் தரம் குறைவாக இருந்தது தொடர்பாக ஆவின் நிறுவன பெண் ஊழியர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
16 Oct 2022 12:15 AM IST
உரித்த தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்

உரித்த தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்

விலை வீழ்ச்சியால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால் உரித்த தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
16 Oct 2022 12:15 AM IST
பயிர்களுக்கான காப்பீடு கட்டணம் எவ்வளவு?

பயிர்களுக்கான காப்பீடு கட்டணம் எவ்வளவு?

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர்களுக்கான காப்பீடு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
16 Oct 2022 12:15 AM IST
லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் உள்பட 2 பேர் சிறையில் அடைப்பு

லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் உள்பட 2 பேர் சிறையில் அடைப்பு

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் உள்பட 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
16 Oct 2022 12:15 AM IST
கம்பராமாயணம் காலம் கடந்து நிலைத்து நிற்கிறது

கம்பராமாயணம் காலம் கடந்து நிலைத்து நிற்கிறது

மண், மொழி, கலாசாரத்தை வெளிப்படுத்தும் கம்பராமாயணம் காலம் கடந்து நிலைத்து நிற்கிறது என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.
16 Oct 2022 12:15 AM IST
தமிழகத்தில் தென்னை விவசாயத்தை மேம்படுத்த மத்திய அரசு உதவி செய்யும்

தமிழகத்தில் தென்னை விவசாயத்தை மேம்படுத்த மத்திய அரசு உதவி செய்யும்

தமிழகத்தில் தென்னை விவசாயத்தை மேம்படுத்த மத்திய அரசு உதவி செய்யும் என்று கோவை வேளாண்மை பல்கலைக் கழகத் தில் நடைபெற்ற உழவர் தின விழாவில் மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் பேசினார்.
15 Oct 2022 12:15 AM IST
ஆனைமலை  மாசாணியம்மன் கோவிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர் நேர்த்திக்கடனாக வழங்கினார்

ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க கோரி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் கையில் காலித்தட்டு ஏந்திஆர்ப்பாட்டம் நடத்தினர்.
15 Oct 2022 12:15 AM IST
தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்புக்கு எதிப்பு தெரிவித்து தமிழ் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
15 Oct 2022 12:15 AM IST
பொள்ளாச்சி, கோவை வழித்தடத்தில்  நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க கோரி போராட்டம்-ஆலோசனை கூட்டத்தில் முடிவு

பொள்ளாச்சி, கோவை வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க கோரி போராட்டம்-ஆலோசனை கூட்டத்தில் முடிவு

பொள்ளாச்சி, கோவை வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க கோரி போராட்டம் நடத்த உள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
15 Oct 2022 12:15 AM IST
நகை-பணத்துடன் கள்ளக்காதலனோடு ஓட்டம் பிடித்த பெண்

நகை-பணத்துடன் கள்ளக்காதலனோடு ஓட்டம் பிடித்த பெண்

கணவர், குழந்தையை தவிக்கவிட்டு பணம், நகையுடன் கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம் பிடித்தார்.
15 Oct 2022 12:15 AM IST
ஆனைமலையில், காலமுறை ஊதியம் வழங்கக்கோரி  சத்துணவு ஓய்வூதியர்கள் காலி தட்டுகள் ஏந்தி போராட்டம்

ஆனைமலையில், காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சத்துணவு ஓய்வூதியர்கள் காலி தட்டுகள் ஏந்தி போராட்டம்

ஆனைமலையில், காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சத்துணவு ஓய்வூதியர்கள் காலி தட்டுகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Oct 2022 12:15 AM IST