கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு ரெயில் இயக்க கோரி மக்கள் பிரதிநிதிகள் மனு கொடுத்தும் பயன் இல்லை- தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக ரெயில்வே ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்செந்தூரக்கு ரெயில் இயக்க கோரி மக்கள் பிரதிநிதிகள் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை என்றும், தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
19 Sept 2022 12:15 AM IST
கோவை பீளமேட்டில் பெண்ணிடம் ரூ.5 லட்சம் வைர நகையை திருடிய 2 பேர் கைது
கோவை பீளமேட்டில் பெண்ணிடம் ரூ.5 லட்சம் வைர நகையை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Sept 2022 12:15 AM IST
வால்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு-தொழிலாளி கைது
வால்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
18 Sept 2022 2:00 AM IST
அன்னூர் அருகே அட்டகாச குரங்குகளை பிடிக்க கூண்டு வைப்பு வனத்துறை நடவடிக்கை
அன்னூர் அருகே அட்டகாச குரங்குகளை பிடிக்க கூண்டு வைத்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
18 Sept 2022 1:00 AM IST
வனத்துறை சார்பில் நெடுங்குன்று மலைவாழ் கிராமத்தில் அடிப்படை வசதிகளுக்கு நடவடிக்கை அதிகாரிகள் தகவல்
வனத்துறை சார்பில் நெடுங்குன்று மலைவாழ் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
18 Sept 2022 12:45 AM IST
வனச்சூழல் காரணமாக இமயமலையில் இருந்து வால்பாறை வந்த சாம்பல் வாலாட்டி குருவிகள்
வனச்சூழல் காரணமாக இமயமலையில் இருந்து சாம்பல் வாலாட்டி குருவிகள் வால்பாறைக்கு வந்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
18 Sept 2022 12:30 AM IST
அஷ்டமியையொட்டி காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை
அஷ்டமியையொட்டி காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
18 Sept 2022 12:30 AM IST
மூதாட்டியை கழுத்தை இறுக்கி கொன்ற சமையல்காரர் கைது
மூதாட்டியை கழுத்தை இறுக்கி கொலை செய்த சமையல்காரர் கைது செய்யப்பட்டார். குடிபோதையில் வந்த தன்னை திட்டியதால் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
18 Sept 2022 12:15 AM IST
ஈட்டி எறிதலில் அரசு பள்ளி மாணவர் முதலிடம்
மேற்கு குறுமைய போட்டியில் ஈட்டி எறிதலில் அரசு பள்ளி மாணவர் முதலிடம் பிடித்தார்
18 Sept 2022 12:15 AM IST
பெரியார் உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
பெரியார் உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
18 Sept 2022 12:15 AM IST
ரூ.64½ கோடியில் வணிக வளாகம், குடியிருப்புகள்
கோவை மாவட்டத்தில் ரூ.64½ கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகளை மாவட்ட கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார்.
18 Sept 2022 12:15 AM IST
தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Sept 2022 12:15 AM IST









