கோயம்புத்தூர்

பேரூர் அருகே அரசு பஸ்களை சிறைபிடித்த பெண்கள்

பேரூர் அருகே அரசு பஸ்களை சிறைபிடித்த பெண்கள்

பேரூர் அருகே அரசு பஸ்களை ெபண்கள் சிறைபிடித்தனர்.
18 Aug 2022 10:34 PM IST
காயமடைந்த யானையை 3-வது நாளாக தேடும் பணி

காயமடைந்த யானையை 3-வது நாளாக தேடும் பணி

ஆனைகட்டி மலைப்பகுதியில் காயமடைந்த யானையை 3-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது.
18 Aug 2022 10:31 PM IST
பெண்ணை திருமணம் செய்ய கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டல்

பெண்ணை திருமணம் செய்ய கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டல்

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண்ணை திருமணம் செய்ய கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டிய ஐ.டி. ஊழியர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
18 Aug 2022 10:30 PM IST
ஆதரவற்ற உடலை அடக்கம் செய்வது ஆத்ம திருப்தி அளிக்கிறது

ஆதரவற்ற உடலை அடக்கம் செய்வது ஆத்ம திருப்தி அளிக்கிறது

ஆதரவற்ற உடலை அடக்கம் செய்வது ஆத்ம திருப்தி அளிக்கிறது என்று டி.ஜி.பி.யிடம் பாராட்டு பெற்ற மேட்டுப்பாளையம் பெண் போலீஸ் தெரிவித்தார்.
18 Aug 2022 10:28 PM IST
சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் மோசடி

சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் மோசடி

இரு மடங்கு பணம் தருவதாக கூறி சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த கேரளாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
18 Aug 2022 10:28 PM IST
10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்

10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்

10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
18 Aug 2022 10:25 PM IST
பிளஸ்-2 மாணவரை கொலை செய்த 2 சிறுவர்கள் கைது

பிளஸ்-2 மாணவரை கொலை செய்த 2 சிறுவர்கள் கைது

சரவணம்பட்டியில் பிளஸ்-2 மாணவரை கொலை செய்த 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
18 Aug 2022 10:19 PM IST
தொழில்துறையின் எதிர்காலமாக கோவை மாற வேண்டும்

தொழில்துறையின் எதிர்காலமாக கோவை மாற வேண்டும்

தொழில்துறையின் எதிர்காலமாக கோவை மாற வேண்டும் என்று கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசினார்.
18 Aug 2022 10:17 PM IST
தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஊதியம் வழங்காததால் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Aug 2022 10:09 PM IST
கோவை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும்

கோவை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக கோவைக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
18 Aug 2022 9:59 PM IST
உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை அரசு ஆஸ்பத்திரியில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
18 Aug 2022 9:55 PM IST
படகு இல்லத்தை சூழ்ந்த ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா?

படகு இல்லத்தை சூழ்ந்த ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா?

கோவை உக்கடம் பெரியகுளத்தில் விரைவில் படகு சவாரி தொடங்க உள்ள நிலையில் அங்குள்ள படகு இல்லத்தை ஆகாய தாமரைகள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
18 Aug 2022 8:55 PM IST