கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க.சார்பில் மின்கட்டணம், சொத்துவரி, விலை வாசி உயர்வை கண்டித்து வருகிற 25-ந்தேதி கோவை மாவட்டத்தில் 3 இடங்களில் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்தார்.
21 July 2022 8:32 PM IST
'தினத்தந்தி' செய்தி எதிரொலி காரணமாக தொப்பம்பட்டி பள்ளியில் பராமரிப்பு பணி
'தினத்தந்தி' செய்தி எதிரொலி காரணமாக தொப்பம்பட்டி பள்ளியில் பராமரிப்பு பணி நடைபெற்றது.
21 July 2022 7:51 PM IST
ஜமீன்முத்தூர் பாலம் அகலப்படுத்தும் பணி மும்முரம்
பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு 4 வழிச்சாலை பணிக்காக ஜமீன்முத்தூர் பாலம் அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
21 July 2022 7:49 PM IST
கட்டுப்பாட்டை இழந்த லாரி மின்கம்பத்தில் மோதி விபத்து
வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
21 July 2022 7:47 PM IST
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள பொள்ளாச்சியில் மாணவ-மாணவிகள் தேர்வு
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள பொள்ளாச்சியில் மாணவ-மாணவிகள் தேர்வு நடைபெற்றது.
21 July 2022 7:45 PM IST
கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்
ஆபாச படத்தை காட்டி மிரட்டி கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவான தனியார் நிறுவன ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
21 July 2022 7:44 PM IST
அனுமதியின்றி கேரளாவுக்கு கருங்கல் கொண்டு சென்ற லாரி பறிமுதல்
கிணத்துக்கடவு அருகே அனுமதியின்றி கேரளாவுக்கு கருங்கல் கொண்டு சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
21 July 2022 7:44 PM IST
பள்ளி மாணவ- மாணவிகளுக்கு செஸ் போட்டி
இடிகரை, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு செஸ் போட்டி
21 July 2022 7:41 PM IST
சிறுவாணி அணை நீர்மட்டம் 37 அடியாக குறைப்பு
45 அடியாக உயர்ந்த நிலையில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 37 அடியாக குறைத்த கேரள அரசின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
21 July 2022 7:39 PM IST
கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை அரங்கு
நாட்டிலேயே முதன் முறையாக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
21 July 2022 7:18 PM IST
மாடு அறுவை மனைக்கு 'சீல்'
குத்தகை பாக்கியை செலுத்தாததால் மாடு அறுவை மனைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
20 July 2022 10:34 PM IST
வக்கீல் வீடு உள்பட 3 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை
கோவையில் தனியார் ஆஸ்பத்திரியில் புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் வக்கீல் வீடு உள்பட 3 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை செய்தனர்.
20 July 2022 10:30 PM IST









