கோயம்புத்தூர்

வாலிபரிடம் ரூ.16¼ லட்சம் நூதன மோசடி
திருமண தகவல் மையம் மூலம் பழகி கோவை வாலிபரிடம் ரூ.16¼ லட்சம் நூதன முறையில் மோசடி செய்த வழக்கில் நெதர்லாந்தில் இருந்து பேசியதாக கூறிய இளம்பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
20 July 2022 10:29 PM IST
திருச்சி ரோடு மேம்பாலத்தில் 2 கார்கள் மோதல்
கோவை-திருச்சி ரோடு புதிய மேம்பாலத்தில் 2 கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. மேம்பாலத்தில் தொடரும் விபத்துகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
20 July 2022 10:27 PM IST
பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை
மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
20 July 2022 10:24 PM IST
கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதிகேட்டு கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
20 July 2022 10:05 PM IST
கோவையில் செஸ் போர்டு போன்று பஸ் நிறுத்தம் அலங்கரிப்பு
கோவையில் செஸ் போர்டு போன்று பஸ் நிறுத்தம் அலங்கரிப்பு
20 July 2022 10:04 PM IST
தனியார் மில் இயக்குனர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை
கோவையில் பொதுமக்களிடம் இருந்து திரட்டிய ரூ.9¾ லட்சம் வைப்பு தொகையை ஏமாற்றிய மில் இயக்குனர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
20 July 2022 10:02 PM IST
மனைவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த விற்பனை பிரதிநிதி மீது வழக்கு
கோவையில் திருமணம் முடிந்த 8 மாதத்தில் மனைவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த விற்பனை பிரதிநிதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
20 July 2022 9:48 PM IST
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதிகளில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் கணக்கெடுப்பு- அதிகாரிகள் தகவல்
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதிகளில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
20 July 2022 8:43 PM IST
ஆழியாறு பழைய ஆயக்கட்டில் கால்வாய்கள் தூர்வாரும் பணி மும்முரம்
ஆழியாறு பழைய ஆயக்கட்டு கால்வாய் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
20 July 2022 8:42 PM IST
சுல்தான்பேட்டையில் ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தல்
சுல்தான்பேட்டையில் ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
20 July 2022 8:39 PM IST
வால்பாறையில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி சத்துணவு பெண் அமைப்பாளர் பலி- காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்
வால்பாறையில் மின்சாரம் தாக்கி சத்துணவு பெண் அமைப்பாளர் பரிதாபமாக இறந்தார். மேலும் அவரை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
20 July 2022 8:37 PM IST










