கோயம்புத்தூர்

கன மழை: பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு; பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு  கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கன மழை: பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு; பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பில்லூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
14 July 2022 8:05 PM IST
ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஊஞ்சவேலாம்பட்டியில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஊஞ்சவேலாம்பட்டியில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஊஞ்சவேலாம்பட்டியில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 July 2022 8:03 PM IST
செஞ்சேரிமலையில் டெங்கு தடுப்பு பணி:  சுகாதாரத்துைற அதிகாரிகள் ஆய்வு

செஞ்சேரிமலையில் டெங்கு தடுப்பு பணி: சுகாதாரத்துைற அதிகாரிகள் ஆய்வு

செஞ்சேரிமலையில் டெங்கு தடுப்பு பணி குறித்து சுகாதாரத்துைற அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
14 July 2022 8:00 PM IST
வால்பாறையில் கன மழை:சோலையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு-சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

வால்பாறையில் கன மழை:சோலையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு-சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

வால்பாறையில் பெய்து வரும் கன மழையால் சோலையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
14 July 2022 7:59 PM IST
கூடுதல் பஸ் வசதி கேட்டு அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் மீண்டும் போராட்டம்- கிணத்துக்கடவு அருகே பரபரப்பு

கூடுதல் பஸ் வசதி கேட்டு அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் மீண்டும் போராட்டம்- கிணத்துக்கடவு அருகே பரபரப்பு

கிணத்துக்கடவு அருகே கூடுதல் பஸ் வசதி கேட்டு அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 July 2022 7:57 PM IST
தினத்தந்தி செய்தி எதிரொலி: பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருந்து பிரிவில் மேற்கூரை அமைப்பு

'தினத்தந்தி' செய்தி எதிரொலி: பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருந்து பிரிவில் மேற்கூரை அமைப்பு

தினத்தந்தியில் செய்தி வெளியானதை தொடர்ந்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருந்து கொடுக்கும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டது.
14 July 2022 7:55 PM IST
வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

தொடர் மழையால் வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டு உள்ளது.
13 July 2022 10:48 PM IST
கோழிக்கடைக்காரரிடம் பணம் பறிக்க முயற்சி

கோழிக்கடைக்காரரிடம் பணம் பறிக்க முயற்சி

கோழிக்கடைக்காரரிடம் பணம் பறிக்க முயற்சி
13 July 2022 10:44 PM IST
தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
13 July 2022 7:38 PM IST
காட்டுயானைகள் அட்டகாசம்

காட்டுயானைகள் அட்டகாசம்

காட்டுயானைகள் அட்டகாசம்
13 July 2022 7:37 PM IST
ஆசிரியர் வீட்டில் 44 பவுன் நகை கொள்ளை

ஆசிரியர் வீட்டில் 44 பவுன் நகை கொள்ளை

பொள்ளாச்சி அருகே ஆசிரியர் வீட்டில் 44 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
13 July 2022 7:36 PM IST
தேயிலை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது

தேயிலை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது

வால்பாறையில் தொடர் மழையால் தேயிலை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் மலைப்பாதையில் லேசான மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.
13 July 2022 7:35 PM IST