கோயம்புத்தூர்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சூலூர் பாப்பம்பட்டி பிரிவில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
26 Jun 2022 9:20 PM IST
வீட்டின் பூட்டை உடைத்து 15½ பவுன் நகை திருட்டு
பேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15½ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்
26 Jun 2022 9:17 PM IST
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிக ளுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெற உள்ளதாக கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்
26 Jun 2022 9:15 PM IST
தொழிலாளிக்கு சூடு வைத்து சித்ரவதை
நகையை திருடியதாக கூறி தொழிலாளிக்கு இரும்புக் கம்பியால் சூடு வைத்து சித்ரவதை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்
26 Jun 2022 9:09 PM IST
இருசக்கர வாகன ஓட்டிகள் உஷாரா இருங்க...
கோவை மாநகரில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
26 Jun 2022 9:07 PM IST
சிங்காநல்லூர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் சிங்காநல்லூர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது
26 Jun 2022 9:01 PM IST
அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்
சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
26 Jun 2022 8:58 PM IST
தொற்று பாதித்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொற்று பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
26 Jun 2022 8:56 PM IST
தக்காளி விலை தொடர் வீழ்ச்சி
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை தொடர் வீழ்ச்சி அடைந்து உள்ளது.
26 Jun 2022 8:23 PM IST
வரையாடுகளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் வரையாடுகளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
26 Jun 2022 8:19 PM IST











