கோயம்புத்தூர்

302 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை
302 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை
26 Jun 2022 8:16 PM IST
ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
வால்பாறையில் தொடர் மழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் சோலையாறு அணை நீர்மட்டம் 104 அடியை எட்டியது.
26 Jun 2022 8:16 PM IST
விவசாயியை வழிமறித்து செல்போன், பணம் பறிப்பு
விவசாயியை வழிமறித்து செல்போன், பணம் பறிப்பு
26 Jun 2022 8:14 PM IST
பஸ் நிறுத்தங்களில் உடைந்து கிடக்கும் இருக்கைகள்
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் பஸ் நிறுத்தங்களில் உடைந்து கிடக்கும் இருக்கைகளை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
26 Jun 2022 8:13 PM IST
கோவை மாவட்டத்தில் புதிதாக 89 பேருக்கு கொரோனா
கோவை மாவட்டத்தில் புதிதாக 89 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
26 Jun 2022 3:36 AM IST
பட்டதாரி வாலிபர்களிடம் ரூ.50 லட்சம் மோசடி
இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரி வாலிபர்களிடம் ரூ.50 லட்சத்துக்கு மேல் மோசடி செய்த கணவர், மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
26 Jun 2022 3:34 AM IST
ஜவுளித்துறையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஜவுளித்துறையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயலிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்தனர்.
26 Jun 2022 3:32 AM IST
பள்ளிவாசல் முன்பு ெகாடிக்கம்பம் நட்ட பாரத் சேனா நிர்வாகி கைது
பள்ளிவாசல் முன்பு ெகாடிக்கம்பம் நட்ட பாரத் சேனா நிர்வாகி கைது
25 Jun 2022 10:45 PM IST













