கோயம்புத்தூர்

தனியார் மால் உணவகத்தில் ரூ.5½ லட்சம் மோசடி
கோவையில் தனியார் மால் உணவகத்தில் ரூ.5½ லட்சம் மோசடி செய்த கணக்காளரை போலீசார் கைது செய்தனர்.
11 Jun 2022 11:03 PM IST
ஓட்டலில் மதுஅருந்த அனுமதித்தவர் மீது வழக்கு
கிணத்துக்கடவு அருகே ஓட்டலில் மதுஅருந்த அனுமதித்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
11 Jun 2022 9:48 PM IST
பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரம்
கோடை விடுமுறைக்கு பின் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
11 Jun 2022 9:46 PM IST
கருப்பராயன் சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா
சூளேஸ்வரன்பட்டியில் உள்ள கருப்பராயன் சுவாமி கோவிலில் நாளை (திங்கட்கிழமை) கும்பாபிஷேக விழா நடக்கிறது.
11 Jun 2022 9:45 PM IST
பொள்ளாச்சியில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி பொள்ளாச்சியில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
11 Jun 2022 9:42 PM IST
90 சதவீதம் பேர் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கின்றனர்
நெகமம் பேரூராட்சியில் 90 சதவீதம் பேர் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கின்றனர் என்று அதிகாரி தெரிவித்தார்.
11 Jun 2022 9:40 PM IST
பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி அளித்தார்.
11 Jun 2022 9:39 PM IST
லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது
பொள்ளாச்சியில் லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 Jun 2022 9:37 PM IST
281 பயனாளிகளுக்கு ரூ.23¼ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
வால்பாறையில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், 281 பயனாளிகளுக்கு ரூ.23¼ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பொள்ளாச்சி சப்-கலெக்டர் வழங்கினார்.
11 Jun 2022 9:35 PM IST
கோவையில் அரசு பொருட்காட்சி - அமைச்சர்கள் சாமிநாதன், செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தனர்
கோவை சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சியை அமைச்சர்கள் சாமிநாதன், செந்தில்பாலஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
11 Jun 2022 8:59 PM IST
கட்டி முடிக்கப்பட்ட 2 மேம்பாலங்கள் இன்று திறப்பு
கோவையில் திருச்சி ரோடு, கவுண்டம்பாளையத்தில் கட்டி முடிக்கப் பட்ட 2 மேம்பாலங்கள் இன்று(சனிக்கிழமை) திறக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
10 Jun 2022 11:07 PM IST










