கோயம்புத்தூர்

குடிமை பணிக்கான முதல் நிலை தேர்வை 4,705 பேர் எழுதினர்
கோவையில் 24 மையங்களில் நடந்த குடிமை பணிக்கான முதல் நிலை தேர்வை 4,705 பேர் எழுதினார்கள். தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
5 Jun 2022 9:59 PM IST
கோவையில் பூனை நாய்கள் கண்காட்சி
கோவையில் சர்வதேச அளவிலான பூனைகள் மற்றும் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது
5 Jun 2022 9:53 PM IST
நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே நடுரோட்டில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது
5 Jun 2022 9:49 PM IST
புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி
வால்பாறை அருகே காயங்களுடன் மீட்கப்பட்ட புலிக்குட்டி வேட்டையாடும் பயிற்சிக்காக திறந்தவெளி கூண்டுக்குள் விடப்பட்டது
5 Jun 2022 9:46 PM IST
நூலுக்கான இறக்குமதி வரியை நிறுத்தி வைக்க வேண்டும்
நூலுக்கு இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்
5 Jun 2022 9:41 PM IST
வழிகாட்டி பலகை இல்லாததால் 3 கிமீ சுற்றி வாகனஓட்டிகள் அவதி
கிணத்துக்கடவுக்குள் செல்லும் சர்வீஸ் ரோட்டில் வழிகாட்டி பலகை இல்லாததால் 3 கி.மீ. சுற்றி வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர்
5 Jun 2022 9:39 PM IST
பூங்காவில் சேதமடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள்
பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து கிடப்பதால் பொழுது போக்க வழியின்றி சிறுவர்கள் தவித்து வருகின்றனர்
5 Jun 2022 9:35 PM IST
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஆய்வு
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆய்வு நடத்தினார்
5 Jun 2022 9:33 PM IST
ஆழியாறு தடுப்பணையில் தடையை மீறி குளித்து மகிழும் சுற்றுலா
ஆழியாறு தடுப்பணையில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். எனவே அங்கு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
5 Jun 2022 9:31 PM IST
சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை
சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்
5 Jun 2022 9:30 PM IST
விபத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார் - 2 பேர் காயம்...!
கோவை அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 2 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
5 Jun 2022 8:56 PM IST
தினத்தந்தி புகார் பெட்டி-மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ் -அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
5 Jun 2022 8:28 PM IST









