கோயம்புத்தூர்

பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் திறக்கப்படுவது எப்போது

பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் திறக்கப்படுவது எப்போது

ஆர்எஸ்புரத்தில் 42 கோடியில் கட்டப்பட்ட பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் எப்போது திறக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
29 May 2022 6:43 PM IST
பொறியியல் பொது தொழிலாளர் சங்க மாநாடு

பொறியியல் பொது தொழிலாளர் சங்க மாநாடு

கோவை மாவட்ட பொறியியல் பொது தொழிலாளர் சங்க மாநாடு கோவை காட்டூரில் நடைபெற்றது.
29 May 2022 6:40 PM IST
கோவை: மேம்பால தூணில் அரசு பஸ் மோதி விபத்து -  5 பேர் படுகாயம்

கோவை: மேம்பால தூணில் அரசு பஸ் மோதி விபத்து - 5 பேர் படுகாயம்

கோவை அவினாசி சாலையில் எல்.ஐ.சி. சிக்னல் அருகே புதிதாக கட்டப்பட்டு உள்ள மேம்பால தூணில் அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
29 May 2022 7:24 AM IST
ஓட்டல்களில் வருமானவரி அதிகாரிகள் திடீர் சோதனை

ஓட்டல்களில் வருமானவரி அதிகாரிகள் திடீர் சோதனை

கோவையில் பிரபல குழுமத்துக்கு சொந்தமான ஓட்டல்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்
28 May 2022 10:47 PM IST
3 வயது குழந்தைக்கு சாதி, மதம் சாராதவர் சான்றிதழ்

3 வயது குழந்தைக்கு சாதி, மதம் சாராதவர் சான்றிதழ்

கோவையில் முதன்முறையாக 3 வயது குழந்தைக்கு சாதி, மதம் சாராதவர் சான்றிதழ் வழங்கப்பட்டது
28 May 2022 10:28 PM IST
ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதை கைவிட கோரி 7-ந் தேதி ஆர்ப்பாட்டம்

ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதை கைவிட கோரி 7-ந் தேதி ஆர்ப்பாட்டம்

ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதை கைவிட கோரி 7-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
28 May 2022 10:18 PM IST
சென்னையில் 8-ந்தேதி காத்திருப்பு போராட்டம்

சென்னையில் 8-ந்தேதி காத்திருப்பு போராட்டம்

பணி வழங்க காலதாமதமானால் சென்னையில் 8-ந்தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் நல பணியாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
28 May 2022 10:14 PM IST
பொள்ளாச்சி மார்க்கெட்டில் வெற்றிலை ஏலம்

பொள்ளாச்சி மார்க்கெட்டில் வெற்றிலை ஏலம்

பொள்ளாச்சி மார்க்கெட்டில் வெற்றிலை ஏலம்.
28 May 2022 10:11 PM IST
ரேஷன் அரிசியை மாவாக்கி கடத்தல்

ரேஷன் அரிசியை மாவாக்கி கடத்தல்

பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை மாவாக்கி கடத்திய மில் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
28 May 2022 10:08 PM IST
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் சாலையோர புதர்கள் அகற்றப்படுமா?

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் சாலையோர புதர்கள் அகற்றப்படுமா?

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு வளர்ந்துள்ள புதர்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
28 May 2022 10:05 PM IST
ஆழியாறு அணைக்குள் அத்துமீறி சென்ற சுற்றுலா பயணிகள்

ஆழியாறு அணைக்குள் அத்துமீறி சென்ற சுற்றுலா பயணிகள்

ஆழியாறு அணைக்குள் அத்துமீறி சென்ற சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
28 May 2022 9:40 PM IST
ரேஷன் கடைகளில் இலவசமாக மஞ்சப்பை வழங்க வேண்டும்

ரேஷன் கடைகளில் இலவசமாக மஞ்சப்பை வழங்க வேண்டும்

ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக மஞ்சப்பை வழங்க வேண்டும் என்று தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
28 May 2022 9:36 PM IST