கோயம்புத்தூர்

தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
29 March 2022 10:57 PM IST
ஆனைமலையில் நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் விலை உயர்வு
ஆனைமலையில் நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் விலை உயந்தது.
29 March 2022 10:50 PM IST
கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
29 March 2022 10:46 PM IST
பொள்ளாச்சியில் 100 சதவீத அரசு பஸ்கள் இயங்கின வங்கிகள் செயல்படாததால் வர்த்தகம் பாதிப்பு
2-வது நாளாக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இருந்தபோதிலும் பொள்ளாச்சியில் 100 சதவீத அரசு பஸ்கள் இயங்கின. வங்கிகள் செயல்படாததால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
29 March 2022 10:42 PM IST
வால்பாறையில் சாலையில் உலாவரும் கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல்
வால்பாறையில் சாலையில் உலாவரும் கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
29 March 2022 10:06 PM IST
போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்க ஆசிரியர்களுக்கு பயிற்சி
போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அத்துடன் பள்ளிகளில் விழிப்புணர்வுஏற்படுத்தப்படுகிறது.
29 March 2022 10:01 PM IST
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ 47½ லட்சம் உண்டியல் வருமானம்
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ 47½ லட்சம் உண்டியல் வருமானம் கிடைத்து உள்ளது.
29 March 2022 9:54 PM IST
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக வனிதா தேர்வு
ஐகோர்ட்டு உத்தரவுபடி நடந்த தேர்தல் முடிவு அறிவிப்பு கூட்டத்தில் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக வனிதா தேர்வு செய்யப்பட்டார். அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 March 2022 9:49 PM IST
வால்பாறையில் வாடகை செலுத்தாத 40 கடைகளுக்கு சீல் வைப்பு
வால்பாறையில் வாடகை செலுத்தாத 40 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி ஆணையாளரிடம் கடைகாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 March 2022 9:49 PM IST
கோவை சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் டிரைவர், கண்டக்டர்கள் உள்பட போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் டிரைவர், கண்டக்டர்கள் உள்பட போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
29 March 2022 8:05 PM IST
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் காரமடை காந்தி மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் காரமடை காந்தி மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
29 March 2022 7:42 PM IST
சிறுமுகை வனப்பகுதியில் பவானிசாகர் அணை நீர்தேக்கத்தில் காட்டு யானை இறந்து கிடந்தது
சிறுமுகை வனப்பகுதியில் பவானிசாகர் அணை நீர்தேக்கத்தில் காட்டு யானை இறந்து கிடந்தது
29 March 2022 7:39 PM IST









