தர்மபுரி

பாளையம்புதூரில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
நல்லம்பள்ளி நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூரில் தி.மு.க. இளைஞரணி சார்பில், தமிழக அரசின் 2-ம்ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது....
27 Jun 2023 1:15 AM IST
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: மாநில அளவில் 2-வது இடம் பிடித்து தர்மபுரி மாணவி சாதனை
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்:மாநில அளவில் 2-வது இடம் பிடித்து தர்மபுரி மாணவி சாதனை
27 Jun 2023 1:15 AM IST
ஏரியூர் அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்ற பெண் கைது
ஏரியூர்ஏரியூர் அருகே மஞ்சநாயக்கன் அள்ளி 5-வது மைல் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் மனைவி சந்திரா (வயது 48). இவர் தனது பெட்டிக்கடையில் குட்கா பதுக்கி வைத்து...
27 Jun 2023 1:15 AM IST
அரூரில் சாராய வழக்கில் சிக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது
அரூர் அருகே உள்ள எஸ்.பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புராஜ் (வயது 36). இவர் மீது சாராயம் காய்ச்சியது தொடர்பான வழக்குகள் உள்ளன. இந்த நிலையில்...
27 Jun 2023 1:15 AM IST
அரூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.62 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
அரூர்அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. அரூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில்...
27 Jun 2023 1:15 AM IST
12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் கட்டாயம் உயர்கல்வி படிப்பை தொடர வேண்டும் - கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்
தர்மபுரி12-ம் வகுப்பு முடித்த அனைத்து மாணவ, மாணவிகளும் கட்டாயம் உயர்கல்வி படிப்பை தொடர வேண்டும் என்று தர்மபுரி கலெக்டர் சாந்தி...
27 Jun 2023 1:15 AM IST
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: தர்மபுரி மாணவி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம்
தர்மபுரிபொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலில் தர்மபுரியை சேர்ந்த அரசு பள்ளி மாணவி மகாலட்சுமி 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்கள்...
27 Jun 2023 1:15 AM IST
தர்மபுரியில் பரபரப்பு: தனியார் வங்கியில் திடீர் தீ விபத்து
தர்மபுரி நேதாஜி பைபாஸ் ரோட்டில் டவுன் போலீஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நேற்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வங்கியில் உள்ள...
27 Jun 2023 1:15 AM IST
நல்லம்பள்ளி அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்
நல்லம்பள்ளி நல்லம்பள்ளி அருகே ஜாகிரி தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை...
27 Jun 2023 1:15 AM IST
கட்டப்பஞ்சாயத்து பேசி ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக தர்மபுரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
நல்லம்பள்ளி தாலுகா பூச்செட்டி அள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்....
27 Jun 2023 1:15 AM IST
வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பென்னாகரம்:சுற்றுலா தலமான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கர்நாடக, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலம் மற்றும்...
26 Jun 2023 1:00 AM IST
சிறப்பு அலங்காரம்
ஆஷாட நவராத்திரியின் 7-ம் நாளான நேற்று காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் உள்ள ஸ்ரீஅஷ்ட வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த...
26 Jun 2023 1:00 AM IST









