தர்மபுரி

அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு-வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவர்கள்...
26 April 2023 12:15 AM IST
ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில்பரிசல் ஓட்டிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்தி.மு.க. மாவட்ட செயலாளர் உறுதி
தர்மபுரி:ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள பரிசல் ஓட்டிகள் மற்றும் கடை வியாபாரிகளை தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம்...
26 April 2023 12:15 AM IST
தர்மபுரியில் மாணவர்கள், பொதுமக்களுக்கு நீச்சல் பயிற்சி
தர்மபுரி:தர்மபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழ்நாடு விளையாட்டு...
26 April 2023 12:15 AM IST
நாயை அடித்து கொன்ற தந்தை, மகன் கைது
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கடசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த குலாம் மகள் அர்ஷியா (வயது 18). இவர் வீட்டில் ரோசி என்ற நாயை வளர்த்து...
25 April 2023 12:30 AM IST
பாலக்கோட்டில்குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் அலுவலர்கள் பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பழக்கடைகள் மற்றும் குளிர்பான...
25 April 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி அருகேசாலையோர பள்ளத்தில் சரக்கு வேன் பாய்ந்து விபத்து2 பேர் காயம்
நல்லம்பள்ளி:பெங்களூருவில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு ஒரு சரக்கு வேன் புறப்பட்டது. இந்்த வேனை கோவை மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் (வயது 53)...
25 April 2023 12:30 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில்மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, ரவிச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர்...
25 April 2023 12:30 AM IST
அரூர், பாலக்கோடு பேரூராட்சிகளுக்குதானியங்கி மஞ்சப்பை எந்திரம்கலெக்டர் சாந்தி வழங்கினார்
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அரூர் மற்றும் பாலக்கோடு...
25 April 2023 12:30 AM IST
தர்மபுரியில்விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்...
25 April 2023 12:30 AM IST
பையர்நத்தம் கிராமத்தில்மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
பையர்நத்தம் கிராமத்தில் செயல்படும் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.65...
25 April 2023 12:30 AM IST
அரூர் அருகேசிறுமியை கர்ப்பமாக்கிய சிறை வார்டர் மீது போக்சோவில் வழக்கு
அரூர்:அரூர் அருகே பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி கர்ப்பமான சம்பவம் தொடர்பாக சிறை வார்டர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார்...
25 April 2023 12:30 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்ரூ.27 லட்சத்து 19 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
25 April 2023 12:30 AM IST









