ஈரோடு

சென்னிமலை முருகன் கோவிலில்   ரூ.6¾ கோடியில் மலைப்பாதை சீரமைப்பு  அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன் தகவல்

சென்னிமலை முருகன் கோவிலில் ரூ.6¾ கோடியில் மலைப்பாதை சீரமைப்பு அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன் தகவல்

சென்னிமலை முருகன் கோவிலில் ரூ.6¾ கோடியில் மலைப்பாதை சீரமைக்கப்படும் என்று அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன் தகவல் தொிவித்தனா்.
19 Oct 2023 2:18 AM IST
அறச்சலூர் அருகே தோட்டத்தில் புகுந்து   கன்றுக்குட்டியை இழுத்து சென்ற மர்ம விலங்கு

அறச்சலூர் அருகே தோட்டத்தில் புகுந்து கன்றுக்குட்டியை இழுத்து சென்ற மர்ம விலங்கு

அறச்சலூர் அருகே தோட்டத்தில் புகுந்த மர்ம விலங்கு கன்றுக்குட்டியை இழுத்து சென்றது.
19 Oct 2023 2:13 AM IST
பெருந்துறை மாரியம்மன் கோவிலில் திருவிழா:  காலில் சலங்கை கட்டி ஆடிய ஜெயக்குமார் எம்.எல்.ஏ.

பெருந்துறை மாரியம்மன் கோவிலில் திருவிழா: காலில் சலங்கை கட்டி ஆடிய ஜெயக்குமார் எம்.எல்.ஏ.

பெருந்துறை மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஜெயக்குமார் எம்.எல்.ஏ.காலில் சலங்கை கட்டி ஆடினாா்.
19 Oct 2023 2:08 AM IST
ஈரோடு ரெயின்போ கார்டன் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும்  கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

ஈரோடு ரெயின்போ கார்டன் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

ஈரோடு ரெயின்போ கார்டன் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.
19 Oct 2023 2:02 AM IST
ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா

ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா

ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடைபெற்றது
19 Oct 2023 1:55 AM IST
பெருந்துறை கோவில் கருவறைக்குள் சென்று ௨-வது நாளாக அமா்ந்திருந்த காகம்

பெருந்துறை கோவில் கருவறைக்குள் சென்று ௨-வது நாளாக அமா்ந்திருந்த காகம்

பெருந்துறை கோவில் கருவறைக்குள் சென்ற காகம் ௨-வது நாளாக நேற்றும் அம்மன் பீடத்தில் அமா்ந்திருந்தது.
19 Oct 2023 1:50 AM IST
திம்பம் மலைப்பாதையில்தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு100 அடி பள்ளத்தில் பாய்ந்த சரக்கு வேன்டிரைவர் காயம்

திம்பம் மலைப்பாதையில்தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு100 அடி பள்ளத்தில் பாய்ந்த சரக்கு வேன்டிரைவர் காயம்

திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 100 அடி பள்ளத்தில் சரக்கு வேன் பாய்ந்தது இந்த விபத்தில் டிரைவர் காயத்துடன் உயிா் தப்பினாா்.
19 Oct 2023 1:41 AM IST
சென்னிமலை முருகன் கோவில் குறித்து அவதூறாக  பேசிய வழக்கு கிறிஸ்தவ முன்னணி மாநில தலைவர் கைது

சென்னிமலை முருகன் கோவில் குறித்து அவதூறாக பேசிய வழக்கு கிறிஸ்தவ முன்னணி மாநில தலைவர் கைது

சென்னிமலை முருகன் கோவில் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கிறிஸ்தவ முன்னணி மாநில தலைவர் கைது செய்யப்பட்டாா்.
19 Oct 2023 1:33 AM IST
தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத்தான் நடைபயணம் சத்தியமங்கலத்தில் அண்ணாமலை பேச்சு

'தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத்தான் நடைபயணம்' சத்தியமங்கலத்தில் அண்ணாமலை பேச்சு

'தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத்தான் நடைபயணம்' என்று சத்தியமங்கலத்தில் அண்ணாமலை பேசினாா்
19 Oct 2023 1:28 AM IST
குண்டேரிபள்ளம் அணையில் 55.8 மி.மீட்டர் மழைப்பதிவு

குண்டேரிபள்ளம் அணையில் 55.8 மி.மீட்டர் மழைப்பதிவு

குண்டேரிபள்ளம் அணையில் 55.8 மி.மீட்டர் மழைப்பதிவாகி உள்ளது
18 Oct 2023 5:16 AM IST
பவானியில் என் மண், என் மக்கள் நடைபயணம்:  ஜமுக்காள உற்பத்தியை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை   அண்ணாமலை குற்றச்சாட்டு

பவானியில் என் மண், என் மக்கள் நடைபயணம்: ஜமுக்காள உற்பத்தியை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை அண்ணாமலை குற்றச்சாட்டு

பவானியில் என் மண், என் மக்கள் நடைபயண மேற்கொண்ட அண்ணாமலை ஜமுக்காள உற்பத்தியை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினாா்
18 Oct 2023 5:08 AM IST
வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது   5 பவுன் நகை மீட்பு

வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது 5 பவுன் நகை மீட்பு

வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா் அவாிடம் இருந்து 5 பவுன் நகை மீட்கப்பட்டது.
18 Oct 2023 5:01 AM IST