ஈரோடு

அட்டகாசம் செய்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது: கும்கி யானைகள் திருப்பி அனுப்பி வைப்பு
அட்டகாசம் செய்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றதால் கும்கி யானைகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.
20 Oct 2023 1:41 AM IST
ஈரோடு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல் 2 வாலிபர்கள் கைது
ஈரோடு அருகே வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.
19 Oct 2023 3:23 AM IST
ரெயில் என்ஜின் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
ரெயில் என்ஜின் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்
19 Oct 2023 3:17 AM IST
தி.மு.க. அரசு சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை கோபியில் அண்ணாமலை குற்றச்சாட்டு
தி.மு.க. அரசு சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று கோபியில் அண்ணாமலை குற்றம் சாட்டி பேசினார்
19 Oct 2023 3:13 AM IST
வெள்ளோடு அருகே கீழ்பவானி வாய்க்காலில் மிதந்த ஆண் பிணம்
வெள்ளோடு அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஆண் பிணம் மிதந்தது
19 Oct 2023 3:03 AM IST
எலக்ட்ரிக் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
எலக்ட்ரிக் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்
19 Oct 2023 2:57 AM IST
குற்ற சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஈரோட்டில் டிசம்பர் மாதம் 17-ந் தேதி மாநாடு இந்து முன்னணி மாநில தலைவர் அறிவிப்பு
குற்ற சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஈரோட்டில் டிசம்பர் மாதம் 17-ந் தேதி மாநாடு நடத்தப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் அறிவித்தாா்
19 Oct 2023 2:48 AM IST
ஈரோட்டில் பரிதாபம்: 2-வது மாடியில் இருந்து விழுந்த கட்டிட தொழிலாளி சாவு
ஈரோட்டில் 2-வது மாடியில் இருந்து விழுந்த கட்டிட தொழிலாளி இறந்தாா்.
19 Oct 2023 2:43 AM IST
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.19¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.19¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது
19 Oct 2023 2:34 AM IST
ஈரோட்டில் உள்ள பேக்கரியில் முட்டை பப்ஸ், கேக் சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி-மயக்கம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை
ஈரோட்டில் உள்ள பேக்கரியில் முட்டை பப்ஸ், கேக் சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டதால் சம்பந்தப்பட்ட பேக்காியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
19 Oct 2023 2:29 AM IST
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.640-க்கு ஏலம்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.640-க்கு ஏலம் போனது
19 Oct 2023 2:24 AM IST










