ஈரோடு

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,275-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,275-க்கு ஏலம் போனது.
25 Dec 2021 2:44 AM IST
மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம் அருகே மின்மாற்றி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம் அருகே மின்மாற்றி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
25 Dec 2021 2:41 AM IST
நினைவு தினம் அனுசரிப்பு: எம்.ஜி.ஆர். சிலை-உருவப்படத்துக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
ஈரோட்டில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி அவரது சிலை- உருவப்படத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
25 Dec 2021 2:37 AM IST
ஈரோட்டில் பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
ஈரோட்டில் பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
25 Dec 2021 2:33 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 42 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 42 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
25 Dec 2021 2:30 AM IST
இளம் வக்கீல்களை சிரமம் பார்க்காமல் மூத்த வக்கீல்கள் ஊக்கப்படுத்த வேண்டும்; ஈரோட்டில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேச்சு
இளம் வக்கீல்களை மூத்த வக்கீல்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று ஈரோட்டில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கூறினார்.
25 Dec 2021 2:27 AM IST
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு நள்ளிரவு வழிபாடு; குழந்தை இயேசுவின் பிறப்பை நினைவுகூறும் குடில் அமைக்கப்பட்டது
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு நள்ளிரவு வழிபாடு நடந்தது. குழந்தை இயேசுவின் பிறப்பை நினைவுகூரும் குடில் அமைக்கப்பட்டது.
25 Dec 2021 2:21 AM IST
கருங்கல்பாளையம் சந்தைக்கு 500 மாடுகள் விற்பனைக்கு வந்தன
கருங்கல்பாளையம் சந்தைக்கு 500 மாடுகள் விற்பனைக்கு வந்தன.
24 Dec 2021 2:41 AM IST
ஈரோடு அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை; வனத்துறை அதிகாரி எச்சரிக்கை
ஈரோடு அருகே குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதாக வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.
24 Dec 2021 2:37 AM IST
ஈரோட்டில் வாயில் கருப்பு துணி கட்டி ரெயில் என்ஜின் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் வாயில் கருப்பு துணி கட்டி ரெயில் என்ஜின் டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
24 Dec 2021 2:31 AM IST











