ஈரோடு

ஈரோட்டில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: கொழுந்துவிட்டு எரிந்த கடைகள்; லட்சக்கணக்கில் பொருட்கள் நாசம் அதிகாலை வரை தீயை அணைக்க போராட்டம்

ஈரோட்டில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: கொழுந்துவிட்டு எரிந்த கடைகள்; லட்சக்கணக்கில் பொருட்கள் நாசம் அதிகாலை வரை தீயை அணைக்க போராட்டம்

ஈரோட்டில் நள்ளிரவில் தீப்பிடித்து கடைகள் கொழுந்துவிட்டு எரிந்தன. லட்சக்கணக்கில் பொருட்கள் நாசமான இந்த விபத்தில் தீயை அணைக்க அதிகாலை வரை தீயணைப்பு வீரர்கள் போராடினார்கள்.
26 Dec 2021 2:56 AM IST
ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை

ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை

ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
26 Dec 2021 2:51 AM IST
தினத்தந்தி புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி
26 Dec 2021 2:46 AM IST
பவானிசாகர் அருகே எலிப்பெட்டியில் சிக்கிய அரிய வகை புளுகு பூனை

பவானிசாகர் அருகே எலிப்பெட்டியில் சிக்கிய அரிய வகை புளுகு பூனை

பவானிசாகர் அருகே எலிப்பெட்டியில் அரிய வகை புளுகு பூனை சிக்கியது.
26 Dec 2021 2:40 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 41 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 41 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 41 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
26 Dec 2021 2:33 AM IST
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,432-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,432-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,432-க்கு ஏலம் போனது.
26 Dec 2021 2:30 AM IST
2 மாதங்களுக்கு பிறகு, நாளை முதல் கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி; பொதுப்பணித்துறை அறிவிப்பு

2 மாதங்களுக்கு பிறகு, நாளை முதல் கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி; பொதுப்பணித்துறை அறிவிப்பு

கடந்த 2 மாதங்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் நாளை (திங்கட்கிழமை) முதல் குளிக்கலாம் என பொதுப்பணித்துறை அறிவித்து உள்ளது.
26 Dec 2021 2:26 AM IST
தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்; அமைச்சர் சு.முத்துசாமி மரக்கன்றுகள் வழங்கி தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்; அமைச்சர் சு.முத்துசாமி மரக்கன்றுகள் வழங்கி தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கத்தை அமைச்சர் சு.முத்துசாமி மரக்கன்றுகள் வழங்கி தொடங்கி வைத்தார்.
26 Dec 2021 2:20 AM IST
35 நாட்களுக்கு பிறகு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியில் இருந்து குறைந்தது

35 நாட்களுக்கு பிறகு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியில் இருந்து குறைந்தது

கடந்த 35 நாட்களுக்கு பிறகு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியில் இருந்து குறைந்தது.
26 Dec 2021 2:10 AM IST
அம்மாபேட்டை அருகே பட்டப்பகலில் துணிகரம்: ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு; தேவாலயத்துக்கு சென்ற சிறிது நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை

அம்மாபேட்டை அருகே பட்டப்பகலில் துணிகரம்: ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு; தேவாலயத்துக்கு சென்ற சிறிது நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை

அம்மாபேட்டை அருகே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தேவாலயத்துக்கு சென்ற சிறிது நேரத்தில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 10 பவுன் நகைகளை துணிகரமாக திருடி சென்று உள்ளனர்.
26 Dec 2021 2:05 AM IST
ஓடும் பஸ்சில் வாலிபரிடம் பணம் திருடிய சென்னை பெண்கள் 2 பேர் கைது

ஓடும் பஸ்சில் வாலிபரிடம் பணம் திருடிய சென்னை பெண்கள் 2 பேர் கைது

ஓடும் பஸ்சில் வாலிபரிடம் பணம் திருடிய சென்னை பெண்கள் 2 பேரை போலீசாா் கைது செய்தனா்.
25 Dec 2021 2:51 AM IST
கோபி அருகே வாய்க்காலில் குதித்து மில் உரிமையாளர் தற்கொலை

கோபி அருகே வாய்க்காலில் குதித்து மில் உரிமையாளர் தற்கொலை

கோபி அருகே வாய்க்காலில் குதித்து மில் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டாா்.
25 Dec 2021 2:47 AM IST