ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா; முதியவர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா; முதியவர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. முதியவர் பலியானாா்.
24 Dec 2021 2:27 AM IST
லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.51 லட்சம் சிக்கிய சம்பவம்: உதவி செயற்பொறியாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு; கோர்ட்டில் பணம் ஒப்படைப்பு

லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.51 லட்சம் சிக்கிய சம்பவம்: உதவி செயற்பொறியாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு; கோர்ட்டில் பணம் ஒப்படைப்பு

ஈரோட்டில் நேற்று முன்தினம் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.51 லட்சம் சிக்கிய சம்பவம் தொடர்பாக உதவி செயற்பொறியாளர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், கைப்பற்றப்பட்ட பணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
24 Dec 2021 2:23 AM IST
விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; சத்தியில் நடந்த மாநில கூட்டத்தில் தீர்மானம்

விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; சத்தியில் நடந்த மாநில கூட்டத்தில் தீர்மானம்

விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று சத்தியமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
24 Dec 2021 2:17 AM IST
பவானிசாகர் அருகே தோட்டங்களில் முகாமிட்ட யானைகள்; விவசாயிகள் அச்சம்

பவானிசாகர் அருகே தோட்டங்களில் முகாமிட்ட யானைகள்; விவசாயிகள் அச்சம்

பவானிசாகர் அருகே தோட்டங்களில் முகாமிட்ட யானைகளால் விவசாயிகள் அச்சம் அடைந்தனா்.
24 Dec 2021 2:11 AM IST
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,117-க்கு ஏலம்; ஒரே நாளில் 577 ரூபாய் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,117-க்கு ஏலம்; ஒரே நாளில் 577 ரூபாய் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரே நாளில் மல்லிகைப்பூ கிலோ ஒன்றுக்கு 577 ரூபாய் விலை உயர்ந்து ரூ.2 ஆயிரத்து 117-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
24 Dec 2021 2:08 AM IST
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
24 Dec 2021 2:03 AM IST
வனவிலங்குகள் வேடமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்

வனவிலங்குகள் வேடமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்

வனவிலங்குகள் வேடமிட்டு அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினாா்கள்.
22 Dec 2021 11:40 PM IST
பள்ளிக்கூடங்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுமா? பெற்றோர்- ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

பள்ளிக்கூடங்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுமா? பெற்றோர்- ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுமா? என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
22 Dec 2021 11:31 PM IST
காலிங்கராயன் பாசன பகுதிகளில் 2 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

காலிங்கராயன் பாசன பகுதிகளில் 2 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

காலிங்கராயன் பாசன பகுதிகளில் 2 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
22 Dec 2021 11:24 PM IST
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை ரூ.51 லட்சம் பறிமுதல்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை ரூ.51 லட்சம் பறிமுதல்

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
22 Dec 2021 11:05 PM IST
மகன், மனைவியை கொலை செய்ய முயன்ற டிரைவருக்கு வலைவீச்சு

மகன், மனைவியை கொலை செய்ய முயன்ற டிரைவருக்கு வலைவீச்சு

பெருந்துறை அருகே மகன், மனைவியை கொலை செய்ய முயன்ற டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
22 Dec 2021 10:36 PM IST
தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை மீட்ட பெண் போலீஸ் ஏட்டு

தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை மீட்ட பெண் போலீஸ் ஏட்டு

பவானியில் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை பெண் போலீஸ் ஏட்டு மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்த்தார்.
22 Dec 2021 10:27 PM IST