ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா; முதியவர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா; முதியவர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. முதியவர் பலியானாா்.
19 Dec 2021 3:03 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 34 அரசு பள்ளிக்கூடங்களில் பழுதடைந்த கட்டிடங்கள்; இடித்து அகற்ற கலெக்டர் உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் 34 அரசு பள்ளிக்கூடங்களில் பழுதடைந்த கட்டிடங்கள்; இடித்து அகற்ற கலெக்டர் உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் 34 கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. அவற்றை இடித்து அகற்ற கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டு உள்ளார்.
19 Dec 2021 3:00 AM IST
சிங்கப்பூர், ஸ்பெயினில் இருந்து ஈரோடு வந்த 2 பேருக்கு கொரோனா;

சிங்கப்பூர், ஸ்பெயினில் இருந்து ஈரோடு வந்த 2 பேருக்கு கொரோனா;

சிங்கப்பூர்-ஸ்பெயினில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா? என்பதை தெரிந்துகொள்ள அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
19 Dec 2021 2:55 AM IST
பெருந்துறையில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

பெருந்துறையில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

பெருந்துறையில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.
19 Dec 2021 2:47 AM IST
ஈரோடு ஒழுங்குமுறை கூடத்தில் மஞ்சள் குவிண்டால் ரூ.9,219-க்கு விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு ஒழுங்குமுறை கூடத்தில் மஞ்சள் குவிண்டால் ரூ.9,219-க்கு விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு ஒழுங்குமுறை கூடத்தில் மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 219-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
19 Dec 2021 2:44 AM IST
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,890-க்கு விற்பனை

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,890-க்கு விற்பனை

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,890-க்கு விற்பனை ஆனது.
19 Dec 2021 2:39 AM IST
புஞ்சைபுளியம்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம்

புஞ்சைபுளியம்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம்

புஞ்சைபுளியம்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
18 Dec 2021 2:43 AM IST
சென்னிமலையில் குழந்தைகளுக்கு ஆதார் புகைப்படம் எடுக்க காத்திருந்த பெற்றோர்; பணியாளர்கள் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

சென்னிமலையில் குழந்தைகளுக்கு ஆதார் புகைப்படம் எடுக்க காத்திருந்த பெற்றோர்; பணியாளர்கள் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

சென்னிமலையில் குழந்தைகளுக்கு ஆதார் புகைப்படம் எடுக்க காத்திருந்த பெற்றோர் பணியாளர்கள் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
18 Dec 2021 2:38 AM IST
கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு

கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு

கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
18 Dec 2021 2:34 AM IST
சென்னிமலை அருகே கர்ப்பிணி சாவில் திடீர் திருப்பம்: பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது; கள்ளக்காதலை கண்டித்ததால் கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம்

சென்னிமலை அருகே கர்ப்பிணி சாவில் திடீர் திருப்பம்: பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது; கள்ளக்காதலை கண்டித்ததால் கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம்

சென்னிமலை அருகே கர்ப்பிணி சாவில் திடீர் திருப்பமாக, அவரை கழுத்தை நெரித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலை கண்டித்ததால் கொலை செய்ததாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
18 Dec 2021 2:28 AM IST
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,592-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,592-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,592-க்கு ஏலம் போனது.
18 Dec 2021 2:22 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 48 பேருக்கு கொரோனா; முதியவர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 48 பேருக்கு கொரோனா; முதியவர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 48 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. முதியவர் பலியானாா்.
18 Dec 2021 2:17 AM IST