ஈரோடு

பவானிசாகர் அருகே பழுதாகி நின்ற அரசு பஸ்சை தள்ளி ஸ்டார்ட் செய்த பயணிகள்
பவானிசாகர் அருகே பழுதாகி நின்ற அரசு பஸ்சை தள்ளி பயணிகள் ஸ்டார்ட் செய்தனா்.
20 Dec 2021 2:32 AM IST
ஈரோட்டில் பிரபல கொள்ளையர்கள் 2 பேர் கைது
ஈரோட்டில் பிரபல கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 Dec 2021 2:27 AM IST
நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்க இணையதளத்தில் பதிவு செய்யலாம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்ய இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
20 Dec 2021 2:24 AM IST
ஆசனூர் அருகே 2 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் புதிய பள்ளிக்கட்டிடம்; திறக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை
ஆசனூர் அருகே கடந்த 2 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் புதிய பள்ளிக்கட்டிடத்தை திறக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
20 Dec 2021 2:17 AM IST
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
20 Dec 2021 2:14 AM IST
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,435-க்கு ஏலம்
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,435-க்கு ஏலம் போனது.
20 Dec 2021 2:11 AM IST
ஈரோட்டை பிரித்து கோபியை தனிமாவட்டமாக உருவாக்க வேண்டும்; அமைச்சரிடம், கொ.ம.தே.க. கோரிக்கை
ஈரோட்டை பிரித்து கோபியை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என அமைச்சர் சு.முத்துசாமியிடம், கொ.ம.தே.க. கோரிக்கை விடுத்து உள்ளது.
20 Dec 2021 2:06 AM IST
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
20 Dec 2021 2:01 AM IST
சீனாபுரம் சந்தையில் ரூ.27 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
சீனாபுரம் சந்தையில் ரூ.27 லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானது.
19 Dec 2021 3:20 AM IST
கோபியில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் குடில்
கோபியில் உள்ள இம்மானுவேல் கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது.
19 Dec 2021 3:16 AM IST
போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 இறைச்சி கடைகள் இடித்து அகற்றம்; அந்தியூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை
அந்தியூர் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 இறைச்சி கடைகளை பேரூராட்சி நிர்வாகம் இடித்து அகற்றியது.
19 Dec 2021 3:09 AM IST










