ஈரோடு

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,207-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,207-க்கு ஏலம் போனது.
4 Dec 2021 2:00 AM IST
பெருந்துறையில் பட்டப்பகலில் வீடு புகுந்து துணிகரம்: கத்திமுனையில் பெண்ணிடம் 11 பவுன் நகை- பணம் பறிப்பு; மர்மநபருக்கு வலைவீச்சு
பெருந்துறையில் வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் 11 பவுன் நகை மற்றும் பணத்தை பறித்துச்சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
4 Dec 2021 1:55 AM IST
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,452-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,452-க்கு ஏலம் போனது.
3 Dec 2021 2:52 AM IST
நீர்பிடிப்பு பகுதியில் மழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு; ஆற்றில் வினாடிக்கு 7,700 கன அடி உபரிநீர் வெளியேற்றம்
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரத்து 700 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
3 Dec 2021 2:47 AM IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலி; புதிதாக 65 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலியானாா்கள். புதிதாக 65 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
3 Dec 2021 2:41 AM IST
ஈரோடு மாநகர் பகுதியில் 58 மில்லி மீட்டர் மழை பதிவு; சேறும், சகதியுமாக மாறிய நேதாஜி காய்கறி மார்க்கெட்
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் 58 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக நேதாஜி காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியது.
3 Dec 2021 2:35 AM IST
ஈரோட்டில் மாநாடு திரைப்படம் ஓடிய சினிமா தியேட்டருக்கு உரிமம் புதுப்பிக்காததால் சீல் வைப்பு; ஆர்.டி.ஓ. பிரேமலதா நடவடிக்கை
ஈரோட்டில் மாநாடு திரைப்படம் ஓடிய சினிமா தியேட்டருக்கு உரிமம் புதுப்பிக்கப்படாததால் ஆர்.டி.ஓ. பிரேமலதா சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.
3 Dec 2021 2:29 AM IST
ஈரோடு கனிம வள உதவி இயக்குனர் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தர்ணா
ஈரோடு கனிம வள உதவி இயக்குனர் அலுவலகத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Dec 2021 2:17 AM IST
ஈரோடு மாவட்டத்தில் நாளை 467 மையங்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு; கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தகவல்
ஈரோடு மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 467 மையங்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.
3 Dec 2021 2:03 AM IST
பவானிசாகர் அருகே தனியார் ஆலை கழிவுநீர் பவானி ஆற்றில் கலப்பு; நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
பவானிசாகர் அருகே தனியார் ஆலைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீர் பவானி ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
3 Dec 2021 1:57 AM IST
ஈரோடு மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் முன்பு அமர்ந்து பெற்றோர்கள் தர்ணா; விளையாட்டு மைதானத்தை திறக்கக்கோரி நடந்தது
ஈரோடு மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தை திறக்கக்கோரி பள்ளிக்கூடம் முன்பு அமர்ந்து பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Dec 2021 1:52 AM IST










