ஈரோடு

16 வயது சிறுமியை கடத்திய பெயிண்டர் கைது
ஈரோட்டில் 16 வயது சிறுமியை கடத்திய பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
29 Nov 2021 9:37 PM IST
ஈரோடு காந்திஜி ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு காந்திஜி ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
29 Nov 2021 9:25 PM IST
பெண் பயணிகளை டவுன் பஸ் டிரைவர்கள் அவமதிப்பதாக புகார்
ஈரோடு-பெருந்துறை ரோட்டில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகளை டவுன் பஸ் டிரைவர்கள் அவமதிப்பதாக புகார்கள் எழுந்து உள்ளன.
29 Nov 2021 9:19 PM IST
அரசு மினி கிளினிக் டாக்டர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை மனு
அரசு மினி கிளினிக் டாக்டர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
29 Nov 2021 9:07 PM IST
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது
திம்பம் மலைப்பாதையில் லாரியில் ஏற்பட்ட பழுது காரணமாக 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
29 Nov 2021 9:01 PM IST
தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
கேர்மாளம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் மக்காச்சோள பயிர் நாசம் ஆனது.
29 Nov 2021 8:56 PM IST
ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்பனை
ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்பனை ஆனது.
29 Nov 2021 2:45 AM IST
ஈரோடு மாநகர் பகுதியில் 8 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு; மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை
ஈரோடு மாநகர் பகுதியில் 8 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
29 Nov 2021 2:41 AM IST
ஈரோடு கருங்கல்பாளையத்தில் தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து; போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு கருங்கல்பாளையத்தில் தடுப்பு சுவரில் லாரி மோதியது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
29 Nov 2021 2:34 AM IST
பர்கூர் கத்திரிமலை கிராமத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆசிரியரை 10 கி.மீ தூரம் தொட்டில் கட்டி தூக்கிச்சென்ற கிராமமக்கள்
பர்கூர் கத்திரிமலை கிராமத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆசிரியரை 10 கி.மீ தூரம் தொட்டில் கட்டி கிராமமக்கள் தூக்கிச்சென்றனா்.
29 Nov 2021 2:29 AM IST
பவானியில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
பவானி, டி.என்.பாளையத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
29 Nov 2021 2:23 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
29 Nov 2021 2:17 AM IST









