ஈரோடு

தினத்தந்தி புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி
29 Nov 2021 2:14 AM IST
பவானிசாகர் அணைக்கு  தண்ணீர் வரத்து குறைந்தது

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.
29 Nov 2021 2:09 AM IST
வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 2 பேர் கைது

வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 2 பேர் கைது

பவானிசாகர் அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 Nov 2021 2:06 AM IST
வீடுகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர்கள்  போலீஸ் நிலையத்தை முற்றுகை; சத்தியமங்கலத்தில் பரபரப்பு

வீடுகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை; சத்தியமங்கலத்தில் பரபரப்பு

வீடுகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Nov 2021 2:02 AM IST
உயர் கல்வி படிக்கும் மாணவ-மாணவிகள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அறிவிப்பு

உயர் கல்வி படிக்கும் மாணவ-மாணவிகள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அறிவிப்பு

உயர் கல்வி படிக்கும் மாணவ-மாணவிகள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
28 Nov 2021 3:02 AM IST
வீட்டு வசதிவாரிய மனை, வீடுகளுக்கு முழு தொகை செலுத்தியவர்களுக்கு கிரைய பத்திரம்; செயற்பொறியாளர் வழங்கினார்

வீட்டு வசதிவாரிய மனை, வீடுகளுக்கு முழு தொகை செலுத்தியவர்களுக்கு கிரைய பத்திரம்; செயற்பொறியாளர் வழங்கினார்

வீட்டுவசதி வாரிய மனைகளுக்கு முழு தொகை செலுத்தியவர்களுக்கு கிரைய பத்திரங்களை செயற்பொறியாளர் வழங்கினார்.
28 Nov 2021 2:56 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 68 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 68 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 68 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
28 Nov 2021 2:50 AM IST
ஈரோட்டில் பிரபல இருசக்கர வாகன கொள்ளையன் கைது; 25 வாகனங்கள் மீட்பு

ஈரோட்டில் பிரபல இருசக்கர வாகன கொள்ளையன் கைது; 25 வாகனங்கள் மீட்பு

ஈரோட்டில் பிரபல இருசக்கர வாகன கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 வாகனங்கள் மீட்கப்பட்டன.
28 Nov 2021 2:46 AM IST
சிவகிரி பகுதியில் அவலம்: விசைத்தறியை உடைத்து பழைய இரும்பு கடையில் போடும் நெசவாளர்கள்

சிவகிரி பகுதியில் அவலம்: விசைத்தறியை உடைத்து பழைய இரும்பு கடையில் போடும் நெசவாளர்கள்

சிவகிரி பகுதியில் விசைத்தறியை உடைத்து நெசவாளர்கள் பழைய இரும்பு கடையில் போடும் அவலம் நேர்ந்துள்ளது.
28 Nov 2021 2:42 AM IST
ஈரோட்டில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி; 64 அணிகள் பங்கேற்பு

ஈரோட்டில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி; 64 அணிகள் பங்கேற்பு

ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் 64 அணிகள் கலந்து கொண்டன.
28 Nov 2021 2:37 AM IST
தினத்தந்தி புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி
28 Nov 2021 2:32 AM IST
மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில் ஈரோட்டில் நடந்த தனியார் துறை காலிப்பணியிடங்களுக்கு 1,304 பேர் தேர்வு; 174 நிறுவனங்கள் பங்கேற்பு

மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில் ஈரோட்டில் நடந்த தனியார் துறை காலிப்பணியிடங்களுக்கு 1,304 பேர் தேர்வு; 174 நிறுவனங்கள் பங்கேற்பு

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில் ஈரோட்டில் நடந்த தனியார் துறை பணியிடங்களுக்கு 1,304 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 174 தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற இந்த முகாமை கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
28 Nov 2021 2:27 AM IST