ஈரோடு

வெள்ளமீட்பு பணியை மு.க.ஸ்டாலின் சிறப்பாக கையாண்டு வருகிறார் கோபியில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி
வெள்ளமீட்பு பணியை மு.க.ஸ்டாலின் சிறப்பாக கையாண்டு வருகிறார் என்று கோபியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறினார்.
10 Nov 2021 8:41 PM IST
மொடக்குறிச்சி அருகே பயங்கரம் கல்லூரி மாணவர் கத்தியால் குத்திக்கொலை
மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவரை கத்தியால் குத்திக்கொலை செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
10 Nov 2021 8:33 PM IST
கடம்பூர் அருேக உயர்மட்ட பாலம் கட்டக்கோரி மாணவர்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
கடம்பூர் அருகே உயர்மட்ட பாலம் கட்டக்கோரி பள்ளிக்கூட மாணவர்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
9 Nov 2021 10:53 PM IST
நெரிஞ்சிப்பேட்டையில் படகு போக்குவரத்து நிறுத்தம்
காவிரியில் நீர் அதிகமாக வருவதால் நெரிஞ்சிப்பேட்டையில் படகு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.
9 Nov 2021 10:39 PM IST
காலிங்கராயன் தடுப்பணை நிரம்பி வழிந்தது
பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் காலிங்கராயன் தடுப்பணை நிரம்பி வழிந்தது
9 Nov 2021 10:25 PM IST
பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு: ரோட்டில் விழுந்த ராட்சத பாறைகள் வெடி வைத்து அகற்றம்
பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. ரோட்டில் விழுந்த ராட்சத பாறைகள் வெடி வைத்து அகற்றப்பட்டன.
9 Nov 2021 10:19 PM IST
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
நீர்பிடிப்பு பகுதியில் மழை நின்றதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரும் குறைக்கப்பட்டது.
9 Nov 2021 10:10 PM IST
சிறுத்தை தாக்கி விவசாயி படுகாயம்
தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார்.
9 Nov 2021 10:00 PM IST
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில் ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
9 Nov 2021 8:45 PM IST
ஈரோடு கோர்ட்டில் அமைச்சர் சு.முத்துசாமி ஆஜர்
ஊரடங்கை மீறியதாக போடப்பட்ட வழக்கில் அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு கோர்ட்டில் நேற்று ஆஜரானார்.
9 Nov 2021 8:39 PM IST
அறச்சலூர்-சென்னிமலை இடையே கீழ்பவானி வாய்க்கால் மதகில் நீர் கசிவு
அறச்சலூர்-சென்னிமலை இடையே கீழ்பவானி வாய்க்கால் மதகில் நீர் கசிவு ஏற்பட்டது.
9 Nov 2021 8:24 PM IST










