ஈரோடு

முருங்கத்தொழுவு  மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்

முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்

முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.
12 Nov 2021 3:33 AM IST
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,575-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,575-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,575-க்கு ஏலம் போனது.
12 Nov 2021 3:29 AM IST
அந்தியூர் அருகே டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து    நகை-பணம் திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை

அந்தியூர் அருகே டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை

அந்தியூர் அருகே டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
12 Nov 2021 3:25 AM IST
ஈரோட்டில் ஏ.டி.எம். மையங்களில்  ரூ.1¼ கோடி கொள்ளை; 4 பேர் கைது 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஈரோட்டில் ஏ.டி.எம். மையங்களில் ரூ.1¼ கோடி கொள்ளை; 4 பேர் கைது 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஈரோட்டில் ஏ.டி.எம். மையங்களில் நடந்த ரூ.1¼ கோடி கொள்ளை சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
12 Nov 2021 3:21 AM IST
புகாா் பெட்டி

புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி
10 Nov 2021 11:43 PM IST
செல்போன் குறுந்தகவலை நம்பி ரூ.6 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற ஆசிரியர்

செல்போன் குறுந்தகவலை நம்பி ரூ.6 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற ஆசிரியர்

செல்போன் குறுந்தகவலை நம்பி ஓய்வுபெற்ற ஆசிரியர் ரூ.6 லட்சத்தை இழந்துள்ளார்.
10 Nov 2021 11:34 PM IST
பவானி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 வாகனங்கள் பறிமுதல்

பவானி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 வாகனங்கள் பறிமுதல்

பவானி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
10 Nov 2021 11:18 PM IST
பண்ணாரி கோவில் உண்டியலில்  பக்தர்கள் காணிக்கை ரூ.1 கோடியே 5¼ லட்சம்

பண்ணாரி கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை ரூ.1 கோடியே 5¼ லட்சம்

பண்ணாரி கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.1 கோடியே 5¼ லட்சம் செலுத்தியிருந்தார்கள்.
10 Nov 2021 11:08 PM IST
குளிர்பான ஆலை, தொழிற்சாலைகளுக்கு ஆற்றுநீரை விற்பனை செய்யக்கூடாது ஈரோட்டில் ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் பேச்சு

குளிர்பான ஆலை, தொழிற்சாலைகளுக்கு ஆற்றுநீரை விற்பனை செய்யக்கூடாது ஈரோட்டில் ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் பேச்சு

குளிர்பான ஆலை மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு ஆற்றுநீரை விற்பனை செய்யக்கூடாது என்று ஈரோட்டில் ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் கூறினார்.
10 Nov 2021 10:49 PM IST
சாக்கடையில் விழுந்த பசுமாடு

சாக்கடையில் விழுந்த பசுமாடு

சாக்கடையில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
10 Nov 2021 10:17 PM IST
மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: தடுக்க முயன்ற வாலிபர் முகத்தில் திராவகம் வீச்சு கோபி அருகே பரபரப்பு

மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: தடுக்க முயன்ற வாலிபர் முகத்தில் திராவகம் வீச்சு கோபி அருகே பரபரப்பு

கோபி அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி மர்மநபர் நகையை பறித்தார். இதனை தடுக்க வந்தவர் முகத்தில் திராவகம் வீசிவிட்டு தப்பித்து சென்றார்.
10 Nov 2021 9:21 PM IST
ஈரோடு மாவட்டத்தில் முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
10 Nov 2021 9:14 PM IST