ஈரோடு

ஈரோட்டில் சாலையில் கண்டெடுத்த ரூ.50 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த வாலிபர்
ஈரோட்டில் சாலையில் கண்டெடுத்த ரூ.50 ஆயிரத்தை உரியவரிடம் வாலிபர் ஒருவர் ஒப்படைத்தார்.
8 Nov 2021 10:47 PM IST
கோபி அருகே கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கோபி அருகே கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
8 Nov 2021 10:43 PM IST
நம்பியூர் பகுதியில் தொடர் மழையால் 4 வீடுகள் இடிந்து விழுந்தன
நம்பியூர் பகுதியில் தொடர் மழையால் 4 வீடுகள் இடிந்து விழுந்தன.
8 Nov 2021 10:36 PM IST
தொடர் மழையால் பர்கூர் மலைப்பாதையில் 2 இடங்களில் மண் சரிவு நடுரோட்டில் ராட்சத பாறை விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
பர்கூர் மலைப்பாதையில் தொடர் மழையால் நேற்று 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. நடுரோட்டில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
8 Nov 2021 10:32 PM IST
பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு தண்ணீர் கூடுதலாக வரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
8 Nov 2021 10:24 PM IST
ஆதார் கார்டில் திருத்தங்கள் செய்யும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு
ஆதார் கார்டில் திருத்தங்கள் செய்யும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.
8 Nov 2021 10:13 PM IST
பழங்குடி மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பழங்குடி மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Nov 2021 9:39 PM IST
மொடக்குறிச்சி அருகே ரெயில்வே நுழைவு பாலத்தில் லாரி சிக்கியது போக்குவரத்து பாதிப்பு
மொடக்குறிச்சி அருகே ரெயில்வே நுழைவு பாலத்தில் லாரி சிக்கியது.
8 Nov 2021 9:32 PM IST
சென்னிமலை முருகன் கோவில் மலைப்பாதையை சீரமைக்க ஆய்வு பணி
சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையை சீரமைப்பதற்கான ஆய்வு பணியில் அறநிலையத்துறை பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
8 Nov 2021 9:26 PM IST
நீர்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி: பவானிசாகர் அணை நீர்மட்டம் 104 அடியை நெருங்கியது; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 104 அடியை நெருங்கியது. இதனால் கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
8 Nov 2021 2:48 AM IST
பழுதடைந்த ரோடு
கோபி மார்க்கெட் வீதி முதல் வாய்க்கால் வீதி வரை ரோடு ஒன்று செல்கிறது. இந்த ரோட்டில் 4 ரோடுகள் சந்திக்கும் இடம் உள்ளது. இதில் ரோட்டின் குறுக்கே குழி தோண்டப்பட்டு அது சரியாக மூடப்படாமல் உள்ளது.
8 Nov 2021 2:40 AM IST










