ஈரோடு

தொடர்ந்து 22-வது நாளாக விலை உயர்வு: ஈரோட்டில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ தாண்டியது
ஈரோட்டில் தொடர்ந்து 22-வது நாளாக நேற்றும் பெட்ரோல் -டீசல் விலை உயர்ந்தது. ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ தாண்டி உள்ளது.
23 Oct 2021 3:06 AM IST
ஈரோடு ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவியை தி.மு.க கைப்பற்றியது
ஈரோடு ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை தி.மு.க கைப்பற்றி உள்ளது.
23 Oct 2021 3:05 AM IST
பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழையால் பல இடங்களில் மண்சரிவு; ராட்சத பாறைகள் உருண்டன-போக்குவரத்து பாதிப்பு
பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
23 Oct 2021 3:05 AM IST
அரசு விதைப்பண்ணை மூலம் பாரம்பரிய நெல் விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க திட்டம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
அரசு விதைப்பண்ணைகள் மூலம் பாரம்பரிய நெல் விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல் தெரிவித்து உள்ளார்.
23 Oct 2021 3:05 AM IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி- புதிதாக 89 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியானார்கள். மேலும் புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
22 Oct 2021 3:29 AM IST
குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து விவசாய நிலத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்- போலீஸ் குவிப்பு-பரபரப்பு
குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து விவசாய நிலத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
22 Oct 2021 3:29 AM IST
ஈரோடு மாவட்டத்தில்நெல் பயிருக்கு பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
ஈரோடு மாவட்டத்தில் நெல் பயிருக்கு பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
22 Oct 2021 3:28 AM IST
நீர்பிடிப்பு பகுதியில் மழை பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு- பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
22 Oct 2021 3:28 AM IST
ஈரோட்டில் பெட்ரோலை தொடர்ந்து டீசல் விலையும் ரூ.100-ஐ தொட்டது
ஈரோட்டில், பெட்ரோலை தொடர்ந்து டீசல் விலையும் ரூ.100-ஐ தொட்டது.
22 Oct 2021 3:28 AM IST
கோவில்களில் தங்கம் உருக்கும் திட்டத்தில் பாரம்பரிய நகைகள் குறித்தும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்- ஈரோட்டில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
கோவில்களில் தங்கம் உருக்கும் திட்டத்தில் பாரம்பரிய நகைகள் குறித்தும் அரசு தெளிவு படுத்த வேண்டும் என்று ஈரோட்டில் பேட்டி அளித்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
22 Oct 2021 3:28 AM IST











